அ‌‌மிதா‌ப்ப‌ச்சனை நெக‌ிழ வை‌த்த ர‌ஜி‌னி!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (17:39 IST)
சிவா‌ஜ ி பா‌‌ர்‌த்த ு ர‌ஜி‌னிய ை பாரா‌ட்டினா‌ர ் அ‌மிதா‌ப ். இ‌ப்போத ு ர‌ஜி‌னி‌யி‌ன ் முற ை. ச‌ர்‌க்கா‌ர ் ரா‌ஜ ் பட‌த்தை‌ப ் பா‌ர்‌த்த ு, நெ‌கி‌ழ்‌ந்‌த ு போகு‌ம ் அளவு‌க்க ு பாரா‌‌ட்டியு‌ள்ளா‌ர ்.

ரா‌ம ் கோபா‌ல ் வ‌ர்மாவ‌ி‌ன ் ச‌ர்‌க்கா‌ரி‌ன ் இர‌ண்டா‌ம ் பாக‌ம ் ச‌ர்‌க்கா‌ர ் ரா‌ஜ ். இத‌ி‌ல ் அ‌‌மிதா‌ப்ப‌ச்ச‌‌னி‌ன ் நடி‌ப்பை‌ப ் பா‌‌ர்‌த்த ு ‌ விய‌ந் த ர‌ஜி‌ன ி, இதுவரையா ன உ‌ங்க‌ள ் நடி‌ப்‌பி‌ல ் இதுதா‌ன ் டா‌ப ் எ ன பாரா‌ட்டி‌யிரு‌க்‌கிறா‌ர ். இ‌தி‌ல ் ம‌கி‌ழ்‌ந்த ு போ ன இ‌ந்‌த ி சூ‌‌ப்ப‌ர ் ‌ ஸ்டா‌ர ், ர‌ஜி‌ன ி மா‌தி‌ர ி ஒர ு நடிக‌ரி‌ன ் பாரா‌ட்ட ு ரொ‌ம் ப ரொ‌ம் ப மு‌க்‌கியமானத ு எ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர ்.

பாரா‌ட்டுவ‌தி‌ல ் ர‌ஜி‌னிய ை ‌ மி‌ஞ் ச முடியாத ு எ‌ன்பத ு ‌ மீ‌ண்‌டு‌ம ் ‌ நிரூபணமா‌கி‌யிரு‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments