பேராண்மை பெயர்க் காரணம்!

Webdunia
சனி, 14 ஜூன் 2008 (17:25 IST)
காடும் காடு சார்ந்த கதை பேராண்மை. இதன் நாயகன் துருவன் (ஜெயம் ரவி) பிறப்பால் ஆதி திராவிடர். காட்டிலாகா அதிகாரியான அவர், தனது வேலைக்கு தடங்கலாக இருக்கும் தடைகளை எப்படி கடந்து வருகிறார் என்பது கதை.

தனிஷ்கா, லியா ஸ்ரீ, சரண்யா, வர்ஷா, வசுந்தரா என்று ஐந்து புதுமுகங்கள். ஐவருமே விளையாட்டு வீராங்கனைகள்.

புறத்தை வெல்வது ஆண்மை, அகத்தை வெல்வது பேராண்மை. தொல்காப்பியத்தில் இடம்பெறும் இந்த வார்த்தைக்கேற்ப, மற்றவர்களின் மனங்களை துருவன் எவ்வாறு வெல்கிறான் என்பதை சொல்வதால் படத்திற்கு பேராண்மை என்று பெயராம்.

ஜனநாதனின் படம் தமிழர்களின் அகத்தை வெல்லட்டும்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஏகே 64’க்கு அனிருத் இல்லையா? புது ட்விஸ்ட்டை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

Show comments