லேகாவுக்கு சின்மயி குரல்!

Webdunia
சனி, 14 ஜூன் 2008 (17:22 IST)
பருத்தி வீரனில் ப்ரியாமணி சொந்தக் குரலில் பேசிய பிறகு நடிகைகளின் குரல் மீது கவனம் குவிந்துள்ளது.

இரவல் குரலில் இதுவரை நடித்து வந்த சினேகா முதன் முறையாக சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். இன்னொருவர் பாவான. இவரது தடித்த குரலை ஜெயம் கொண்டானில் ரசிகர்கள் காது கிழிய ஸாரி, குளிர கேட்கலாம்.

இதே படத்தின் இன்னொரு நாயகி லேகா. முன்னாள் ‌‌‌‌வீஜேயா ன தமிழ் தந்தி பாஷை. ஆங்கிலத்துக்கு நடுவே அவரறியாமல் தமிழ் விழுந்தால்தான் உண்டு. அதனால் ரசிகர்களின் நலன் கருதி லேகாவுக்கு மட்டும் பாடகி சின்மயி குரல் கொடுத்துள்ளார். நாயகன் வினய்க்கும் டப்பிங் குரல்தான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments