தசாவதார‌ம் பட‌த்து‌க்கு எ‌திரான மனு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி!

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (13:21 IST)
க ம‌ல ்ஹாசன ் 10 வேடங்களில ் நடித்துள் ள ` தசாவதாரம ்' படத்துக்க ு தட ை விதிக் க கோர ி தாக்கல ் செய்யப்பட் ட மனுவ ை உச் ச நீதிமன்றம ் இன்ற ு தள்ளுபட ி செய்தத ு.

தசாவதாரம ்' படத்துக்க ு தடை வ‌ி‌தி‌க்க கோ‌ரி ' இன்டர்நேஷனல ் ஸ்ரீவைஷ்ண வ தர்ம ா சம்ரட்சண ா' சங்கம ் உ‌ச்ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்தது.

அ‌ந்த மனு‌வி‌ல், இந்துக்களின ் ம த உணர்வுகளுக்க ு எதிரானத ு. சைவர்களுக்கும ் வைணவர்களுக்கும ் இடையிலா ன மோதல ை சித்தரிப்பதா க இந்தப ் படம ் அமைந்துள்ளத ு. சைவ‌ர்களு‌க்கு‌ம ், வைணவர்களுக்கும ் இடையேயா ன மோதல ை சித்தரிக்கும ் காட்சிகளையும ், ம த உணர்வுகள ை புண்படுத்தும ் வேற ு சி ல காட்சிகளையும ் நீக் க உத்தரவி ட வேண்டும ் என்று மனுவில ் கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த வழ‌க்கு நீதிபதிகள ் அரிஜித ் பசாயத ் மற்றும ் ப ி. ப ி. நவ்லேகர ் தலைமையிலா ன அம‌ர ்வு மு‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, " மனுதாரர்கள ் முதலில ் படத்த ை முழுமையா க பார்க் க வேண்டும ். அதன ் பிறக ே தங்களத ு கருத்தைத ் தெரிவிக் க வேண்டும ்" என்ற ு அறிவுறுத்த ி, தசாவதாரம ் படத்துக்க ு தடைவிதிக்க ‌ நீ‌திப‌திக‌ள் மறுத்துவிட் டன‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

Show comments