விக்னேஷ்வரனின் 12 மணி நேரக் கதை!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (19:47 IST)
விக்னேஷ்வரன் என்று பெயரை மாற்றிக்கொண்ட விக்னேஷ் நடிக்கும் படம் குடியரசு. நேற்று இதன் இயக்குனர் சபீர் ஹ ¤சைன் தனது தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

விக்னேஷ் (வரனிடம்) அவரது பெயர் மாற்றம் குறித்து கேட்டதற்கு, பிள்ளையார்பட்டி கோயிலில் நடந்த நியூமராலஜி ஜோஸ்யத்தை மறைத்து, நடிகர் ரகுவரனின் தீவிர ரசிகன் நான், அதனால் அவரது பெயரில் பாதியை என்னுடைய பெயருடன் இணைத்துக் கொண்டேன் என்றார்.

சபீர் ஹ ¤சைன் படத்தைக் குறித்து சொன்ன தகவலைவிட அவரைக் குறித்த செய்தி ஆச்சரியம். சபீர் ஒரு முன்னாள் குத்துச்சண்டை வீரராம். 2004, 2006 ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றவராம்.

குடியரசு ஒரு பத்திரிக்கையாளன் எதிர்கொள்ளும் சவாலை பற்றியது. அதற்காக சவசவவென்று இழுக்காமல் காலை 6 மணியிலிருநூது மாலை 6 மணி வரை பன்னிரெண்டு மனி நேரத்தில் நடக்கும் நிகழ்ச்சியை கதையாக்கியிருக்கிறார் சபீர்.

குத்துச்சண்டையில் தங்கம் வென்றவர் குடியரசிலும் கோல்டு மெடலை எதிர்நோக்கி இருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

Show comments