பு‌த்த‌ம் பு‌திய ‌திருவாசக‌ம்!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (18:36 IST)
‌ திருவாசக‌த்‌தி‌ற்கு உருகா‌ர் ஒரு வாசக‌த்‌தி‌ற்கு‌ம் உருகா‌ர். அதனா‌ல்தானோ எ‌ன்னவோ, ‌திருவாசக‌ம் பட‌த்‌தி‌ல் ஒ‌ப்ப‌ந்தமான அனைவரு‌ம் உரு‌கி ஓடி ‌வி‌ட்டன‌ர்.

ந‌வ்‌தீ‌ப், பூ‌ர்‌ணிதா நடி‌ப்பதாக‌த்தா‌ன் ‌திருவாசக‌த்தை அ‌றி‌வி‌த்தா‌ர்க‌ள். ஆ‌ர்‌ட் டைர‌க்ட‌ர் ஆரோ‌க்‌கியரா‌ஜ் அர‌ங்கமை‌க்க ‌பிரமா‌ண்டமாக‌ப் போ‌ட்டோ செஷ‌ன் நட‌த்‌தின‌ர். பெ‌ரிய அள‌வி‌ல் ‌விள‌ம்பரமு‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ங்க‌ள் முடிவத‌ற்கு‌ள் பட‌த்‌தி‌ல் இரு‌‌ந்து பூ‌ர்‌ணிதா தூ‌க்க‌ப்ப‌ட்டா‌ர். ‌பிறகு ஆரோ‌க்‌கியரா‌ஜ். அடு‌த்து டிஸைன‌ர்.

ஒ‌வ்வொருவரையாக பட‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்‌கி‌க்கொ‌ண்டே வ‌ந்தன‌‌ர். உ‌ங்க‌ள் பட‌ம் வே‌ண்டா‌ம், உழை‌த்தத‌ற்கு‌க் காசு கொடு‌ங்க‌ள் எ‌ன்று ச‌ங்க‌த்‌தி‌ல் புகா‌ர் கொடு‌த்தா‌ர் ஆ‌ர்‌ட் டைர‌க்ட‌‌ர்.

தொட‌ங்கு‌ம்போதே சொத‌ப்பலா‌கி‌ப்போன ‌திருவாசக‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌திரு‌ம்‌பி வ‌ந்‌திரு‌க்‌கிறது. ஆ‌ல்ப‌த்‌தி‌ல் நடி‌த்த ஆ‌ரிய‌ன் ராஜே‌ஷ் ஹ‌ீரோ. காத‌லி‌ல் வரு‌ம் சர‌ண்யா ஹ‌ீரோ‌யி‌ன். இசை ஜா‌‌ஸி ‌கி‌ப்‌ட்.

இ‌ந்தமுறை ‌திருவாசக‌ம் உருகாது எ‌ன்று உறு‌திய‌ளி‌த்தா‌ர் இய‌க்குந‌ர் ராஜா மோக‌ன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments