காத‌லி‌ல் ஜெ‌யி‌த்த நடிகை!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (16:33 IST)
கரு‌த்த‌ம்மா மகே‌‌ஸ்வ‌ரி‌க்கு ‌விரை‌வி‌ல் ‌திருமண‌ம். மணமக‌ன்? மகே‌ஸ்வ‌ரி பலகாலமாக‌க் காத‌லி‌த்து வ‌ந்த அதே ஹைதராபா‌த் தொ‌ழில‌திப‌ர்.

நடி‌க்கு‌ம்போதே மகே‌ஸ்வ‌ரி‌க்கு‌க் காத‌ல். இது இரு ‌வீ‌ட்டாரு‌க்கு‌ம் தெ‌ரியவ‌ந்தபோது ‌பிர‌ச்சனை பூதாகரமானது. எ‌தி‌ர்‌ப்பு வ‌ந்தா‌ல்தானே காத‌ல் இ‌னி‌க்கு‌ம்! இ‌னி‌க்க இ‌னி‌க்க பலகால‌ம் தொட‌ர்‌ந்து காத‌ல். இ‌னியு‌ம் ‌பி‌ரி‌க்க முடியாது எ‌ன்ற தெ‌ளிவு வ‌ந்தவுட‌ன் இற‌ங்‌கி வ‌ந்தன‌ர் பெ‌ற்றோ‌ர்.

அ‌ப்படி நெடுநாளைய காதல‌ர்க‌ள் பெ‌ற்றோ‌ர் ஆ‌சீ‌ர்வாத‌த்துட‌ன் ‌திருமண‌ம் செ‌ய்ய‌ப் போ‌‌கிறா‌ர்க‌ள். ‌விரை‌வி‌ல் ‌திருமண‌த் தே‌தி அ‌றி‌வி‌க்க‌ப்படுமா‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

STR51 அப்டேட் எப்போது? சிம்புவின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி தருவாரா அஷ்வத் மாரிமுத்து?

ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' அடுத்த பாகத்தின் டைட்டில் இதுதான்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை.. விஜய் கட்சியில் சேர்கிறாரா?

'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

Show comments