Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்கை இல்லாத கார்த்திக் கட்சி!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (20:11 IST)
காமெடிக்காக சொல்கிறார் என்று பார்த்தால், நிஜமாகவே கட்சி தொடங்கி கொடியையும் அறிமுகப்படுத்தி ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் கார்த்திக். இந்த அதிசயம் நிகழ்ந்தது நேற்று.

ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவர் பதவி பறிக்கப்பட்ட பிறகு கொம்பில்லாத கொடியாக துவண்டு போனார் கார்த்திக். பதவி பறிக்கப்படாமலிருக்க ஒரே வழி, சொந்தக் கட்சி தொடங்குவது. தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து சொந்தக் கட்சி முயற்சியில் கால் வைத்தார். இதோ நேற்று சொந்தக் கட்சி தயார்!

அனைத்திந்திய நாடாளும் மக்கள் கட்சி! இதுதான் கார்த்திக் கட்சியின் பெயர். வெள்ளையில் சிவப்பு கோடுகள், பிறகு மஞ்சள் நிறத்தில் முத்துராமலிங்க தேவரின் படம். இதுதாக் கொடி.

சரி, கட்சியின் கொள்கை என்ன?

அதை இன்னும் கார்த்திக் முடிவு செய்யவில்லையாம். கொள்கை முடிவானதும் கட்சியை முறைப்படி பதிவு செய்வாராம். கார்த்திக் சீரியஸாக சொன்னபோது கேட்டு நின்ற பாதி பேரிடம் அடக்க முடியாத சிரிப்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments