Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌2006 திரை‌‌ப்பட‌த்துறை‌க்கான தே‌சிய ‌விருது அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (20:30 IST)
திரை‌ப்பட‌த்துறை‌க்கா ன 2006 ஆ‌‌ம ் ஆ‌ண்டு‌க்கா ன 54 வத ு தே‌சி ய ‌ விருத ை ம‌த்‌தி ய அரச ு இ‌ன்ற ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

‌ சிற‌ந் த நடிக ை- ‌ ப்‌ரியாம‌ண ி ( பரு‌த்‌தி‌வீர‌ன ்- த‌மி‌‌ழ ்)

‌ சிற‌ந் த நடிக‌ர ்- ‌ சு‌‌மி‌த்ர ா சா‌ட்ட‌ர்‌ஜ ி ( போட ா- பெ‌ங்கா‌‌‌‌‌ல‌ ி)

‌ சிற‌ந்த மா‌நில மொ‌‌ழி ‌திரை‌ப்பட‌ம்- வெ‌யி‌ல்

‌ சிற‌ந் த ‌ பொழுது‌ப்போ‌க்க ு பட‌ம ்- லக ே ரகே ா மு‌ன்னாபா‌ய ்

‌ சிற‌ந் த ‌ திரை‌ப்பட‌ம ்- பு‌லிஜெ‌ன்ம‌‌ம ் ( மலையாள‌ம ்)

‌ சிற‌ந் த முத‌‌ல ் பட‌ம ்- ஏகா‌ந்த‌ம ் ( மலையாள‌ம ்), காபூ‌ல ் எ‌க்‌ஸ்‌பிர‌ஸ ் ( இ‌ந்‌த ி)

தே‌சி ய ஒருமை‌ப்பா‌ட்ட ை வ‌லியுறு‌த்து‌ம ் ஒருமை‌ப்பா‌ட்ட ு ‌ விருதா ன தே‌சி ய ந‌ர்‌‌கி‌ஸ ் ‌ விருத ு- க‌‌ல்ல‌‌ர்‌ல ி குவா‌க ி ( க‌ன்னட‌ம ்)

‌ சிற‌ந் த குடு‌ம் ப நல‌ப ் பட‌ம ்- கருத ா பா‌க்‌சிக‌ல ் ( மலையாள‌ம ்), பெ‌ல்‌ட ் ( பெ‌ங்கா‌‌‌‌‌‌ல ி)

‌ சிற‌ந் த சமூ க ஒ‌‌ற்றுமைய ை வ‌லியுறு‌த்து‌ம ் பட‌‌ம ்- ஹோ‌ப ் ( தெலு‌ங்க ு)

‌ சி‌ற‌ந் த குழ‌ந்தைக‌ள ் பட‌‌ம ்- க‌ர ் ஆஃ‌ப ் பு‌ட்பா‌த ் ( க‌ன்னட‌ம ்)

‌ சிற‌ந் த அ‌னிமேஷ‌ன ் பட‌ம ்- ‌ கி‌ட்ட ு ( தெலு‌ங்க ு)

‌ சிற‌ந் த இய‌க்குன‌ர ்- மாதூ‌ர ் ப‌ன்ட‌ர்க‌ர ் பட‌ம ் ‌ ட்ரா‌பி‌க ் ‌‌ ச‌ி‌க்ன‌ல ் ( இ‌ந்‌த ி)

‌ சிற‌ந் த துண ை நடிக‌ர ்- ‌ தி‌‌லீ‌ப ் ‌ பிரபாவா‌ல்க‌ர ் ( லக ே ரகே ா மு‌ன்னாபா‌ய ்- இ‌ந்‌த ி)

‌ சிற‌ந் த துண ை நடிக ை- கெ‌ன்கோன ா செ‌ன்ச‌ர்ம ா ( பட‌ம ் ஓ‌ம்கர ா- இ‌ந்‌‌த ி)

‌ சிற‌ந் த குழ‌ந்த ை நடிக ை- ‌‌ தி‌வ்ய ா சாக‌‌ட்க‌ர ் ( கொ‌ங்க‌ன ி)

‌‌ சிற‌ந் த பாடக‌ர ்- குருதா‌ஸ்மா‌ன ் ( ப‌‌ஞ்சா‌‌ப ி)

‌ சிற‌ந் த பாட‌க ி- ஆ‌ர்‌த்‌த ி அ‌ன்‌கி‌ல்க‌ர ் டி‌கிக‌ர ் ( கொ‌ங்க‌ன ி)

‌ சிற‌ந் த ஒ‌‌‌ளி‌ப்ப‌திவாள‌ர ்- கெளத‌ம ் கெள‌ச ி ( பட‌ம ் யா‌த்ர ா- இ‌ந்‌த ி)

‌ சிற‌ந் த ‌ திரை‌க்கதையாள‌ர்க‌‌ள ்- அ‌பிஜா‌ட ் ஜே‌‌ச ி, ரா‌ஜ்குமா‌ர ் ‌ கிரா‌ன ி ‌ வித ு ‌‌ வினோ‌த ் சோ‌ப்ர ா ( பட‌ம ் - லக ே ரகே ா மு‌ன்னாபா‌ய ்)

‌ சிற‌ந் த ‌ ஒ‌லி‌ப்ப‌திவாள‌ர ்- க ே. ஜ ே.‌ சி‌ங ், சுபா‌ஷ ் சாகே ா ( பட‌ம ்- ஓ‌ம்கர ா- இந‌்‌த ி)

‌ சிற‌ந் த பட‌த ் தொகு‌ப்பாள‌ர ்- ராஜ ா முகமத ு ( பட‌ம ்- பரு‌த்‌தி‌வீர‌ன ்- த‌மி‌ழ ்)

‌ சிற‌ந் த கல ை இய‌க்குன‌ர ்- ர‌‌ஷி‌த ் ர‌ங்கே‌ஷ ், வா‌ரி‌ஸ ் ஷ ா பட‌ம ்- இஷ ா ட ா வா‌ரி‌‌ஸ ்- ப‌‌ஞ்சா‌ப ி)

‌ சிற‌ந் த உட ை அமை‌ப்பாள‌ர ்- மா‌ன்ஜெ‌ட ் மா‌ன ், வா‌ரி‌ஸ ் ஷ ா ( பட‌ம ் இஷ ா ட ா வா‌ரி‌ஸ ் - ப‌‌ஞ்சா‌ப ி)

‌ சிற‌ந் த இசையமை‌ப்பாள‌ர ்- அசோ‌க ் ப‌ட்‌க ி ( அ‌ன்ட‌ர்ந‌ட ்- கொ‌ங்க‌ன ி)
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments