Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா கிரியேஷன்ஸில் விஜயகாந்த்!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (19:47 IST)
இரட்டை குதிரை சவாரி விஜயகாந்துக்கு பழகிவிட்டது. அரசியலில் ஆள் பலத்தையும், சினிமாவில ் தோள் பலத்தையும் காட்டி வருகிறவர், எங்கள் ஆசான் படத்திற்குப் பிறகு அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் நடிக்கிறார்.

அம்மா கிரியேஷன்ஸ் தற்போது வெங்கட்பிரவுவின் சரோஜா படத்தை தயாரித்து வருகிறது. அதன்பிறகு தயாரிக்கும் படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார். அவரை இயக்குவது விக்ரமன்.

வானத்தைப் போல படத்துக்குப் பிறகு விஜயகாந்தை வைத்து விக்ரமன் இயக்கும் படமென்பதால் படம் குறித் எதிர்பார்ப்பை இப்போதே கோடம்பாக்கத்தில் உணர முடிகிறது.

விஜயகாந்தும் ஒரு வெள்ளி விழா படம் தந்து எவ்வளவு நாளாகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

Show comments