ம‌ன்சூர‌லிகா‌ன் கை மு‌றி‌ந்தது!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (17:55 IST)
பழை ய ‌ நினை‌ப்ப ு பொழை‌ப்ப ை கெடு‌த்தத ு எ‌ன் ற பழமொ‌ழ ி யாரு‌க்க ு பொரு‌‌ந்து‌கிறதே ா, ம‌ன்சூரு‌க்க ு சால‌ப ் பொரு‌த்த‌ம ்.

கே‌‌ப்ட‌ன ் ‌ பிரபாகர‌னி‌ல ் கு‌திர ை சவா‌ர ி செ‌ய்‌திரு‌க்‌கிறா‌ர ் ம‌ன்சூ‌ர ். அத‌ன ் ‌ பிறக ு கு‌திரைய ை க‌ண்ணா‌ல ் பா‌ர்‌ப்பதோட ு ச‌ர ி.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் மகாப‌லிபுர‌த்‌தி‌ல ் நட‌ந் த க‌ந்தசா‌ம ி பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்டவ‌ர ், போ‌‌தி ய ‌ ப‌யி‌ற்‌ச ி இ‌ல்லா த கு‌திர ை ‌ மீத ு ஏ‌‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ். பய‌த்‌தில ா ம‌ன்சூ‌ரி‌ன ் பார‌த்‌தில ே த‌ெ‌ரிய‌வி‌ல்ல ை. த‌‌‌றிகெ‌ட்ட ு ஓடி‌யிரு‌க்‌கிறத ு கு‌திர ை. உ‌யி‌ர ் ‌ பிழை‌க் க கு‌திர ை ‌ மீ‌திரு‌ந்த ு கு‌தி‌த்து‌ள்ளா‌ர ் ம‌ன்சூ‌ர ். இ‌தி‌ல ் தோ‌ள்ப‌ட்ட ை எலு‌ம்ப ு உடை ய, உடனடியா க மரு‌த்துவமனை‌யி‌ல ் சே‌ர்‌த்து‌ள்ளன‌ர ்.

உடை‌ந் த எலு‌ம்ப ு ச‌ரியா க ஒ‌ன்‌றிர‌ண்ட ு வார‌ங்க‌ள ் ஆ‌கி‌விடும‌ா‌ம ். அதுவர ை ம‌ன்சூ‌ர ் க‌ட்டில ை ‌ வி‌ட்ட ு நகர‌க ் கூடாத ு எ‌ன்பதா‌ல ், ம‌ன்சூ‌ர ் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட க‌ா‌ட்‌சிகள ை எடு‌க்காம‌ல ் ஒது‌க்‌க ி வை‌த்து‌ள்ளனா‌ர ் சு‌ச ி. கணேச‌ன ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தோழியின் கணவரை திருமணம் செய்த ஹன்சிகாவுக்கு விவாகரத்து.. அடுத்தது என்ன?

முட்டை கலக்கி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜே பார்வதி...இணையத்தை கலக்கும் வீடியோ!

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

Show comments