சீனா செல்லும் சரத்குமார் படம்!

Webdunia
ஞாயிறு, 8 ஜூன் 2008 (15:58 IST)
மிகப் பிரமாண்டமாக தனது 1977 படத்தை எடுத்து வருகிறார் சரத்குமார். தினேஷ்குமார் இயக்கும் இந்தப் படத்தை சரத்குமாரே சொந்தமாக தயாரிக்கிறார்.

1977 ல் சரத்குமாருக்கு அப்பா மகன் என இரண்டு வேடங்கள். இதுதவிர, ஆறு வெவ்வேறு கெட்டப்புகளில் படத்தில் வருகிறாராம். பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது மலேசியாவில்.

சீனா, மலேசியாவில் தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் சீன மற்றும் மலாய் மொழி சப்-டைட்டிலுடன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் சரத்குமார்.

ஆக்சன் படமான இது சீன மற்றும் மலாய் இன மக்களை கவரும் என நம்பலாம். ஆக்சன் காட்சிகளுக்கு மயங்கவில்லை என்றாலும், நமிதா, பர்சானா என்ற இரண்டு கவர்சிகளுக்கு அவர்கள் கிறங்கித்தானே ஆக வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments