லண்டன் ட்ரீம்ஸில் அசின்!

Webdunia
சனி, 7 ஜூன் 2008 (17:10 IST)
webdunia photoFILE
அசினின் பாலிவுட் கனவு நனவாகி வருகிறது. அமீர் கான் போட்ட பிள்ளையார் சுழி சல்மான் கான், அஜய் தேவ்கான் என கான் கானாக தொடர்கிறது.

இந்தி கஜினி வெளிவரும் முன்பே அசினுக்கு பல ஆ ஃபர்கள். அதில் அசின் ஒத்துக்கொண்டது, விபுல் ஷாவின் லண்டன் ட்ரீம்ஸ்.

சல்மான் கான், அஜய் தேவ்கான் இருவரும் லண்டன் ட்ரீம்ஸில் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். இதில் சல்மானின் இன்னாளைய தோழி கத்ரினா க ை ·ப் நடிப்பதாக இருந்தது.

என்ன நடந்ததோ... கத்ரினாவை ஓவர்டேக் செய்து, வாய்ப்பை கைப்பற்றியிருக்கிறார் அசின்.

தாசவதாரமே அசினின் கடைசி தென்னிந்திய மொழித் திரைப்படமாக இருந்தாலும், ஆச்சரியமில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments