சாயாசிங்கின் அதிர்ச்சி முடிவு!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (19:53 IST)
நடிகைகள் அவ்வப்போது அ‌த ிர்ச்சி முடிவுகள் எடுத்தாலும், சாயாசிங்கின் முடிவு, அப்பப்பா... பயங்கரம்!

திருடா திருடியில் அறிமுகமான சாயாசிங் எண்ணி ஐந்து படங்கள் நடித்திருக்கமாட்டார். அவரை தமிழக ஜனங்கள் நினைவு வைத்திருக்க கைவசமிருக்கும் ஒரே துருப்புச் சீட்டு வல்லமை தாராயோ, இந்தப் படமும் ரிலீஸானால், சாயாச சிங்... சாய்ந்த சிங்!

சினிமாவில் தன்னை மீண்டும் பிணைத்துக் கொள்ள சாயாசிங் எடுத்திருக்கும் அதிர்ச்சியான முடிவு, இயக்குனராவது! ஆமாம், டைரக்சனேதான்?

நடித்த நாலு படத்தில் டைரக்சன் கோர்ஸ் சாயாசிங்கிற்கு தண்ணிப்பட்ட பாடாகிவிட்டதாம். வாய்ப்பு கிடைத்தால் மணிரத்னத்துக்கே டஃப் கொடுக்கும் படம் எடுப்பாராம். கேமராவை இயக்கி பி.சி. ஸ்ரீராமை ஓரம்கட்டும் ஐடியாவும் உண்டாம்.

தமிழர்களின் நலனுக்காவது அப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது. கடவுள் கருணை காட்டட்டும்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments