முதலிடத்தில் குருவி!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (19:50 IST)
ஸ்டார் பவர் என்ன என்பதை பாக்ஸ் ஆஃபிஸில் நிரூபித்திருக்கிறது குருவி. கதை சரியில்லை, திரைக்கதை சரியில்லை மொத்தத்தில் படமே சரியில்லை என்ற விமர்சனங்களைக் கடந்து, இன்றும் சென்னை பாக்ஸ் ஆ ·பிஸில் முதலிடத்தில் குருவி! காரணம் விஜய்... விஜய்... விஜய்...!

கடந்தவார இறுதி வரை இரண்டரை கோடிக்கும் அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது குருவி. வார இறுதி வசூலில் குருவிக்கு அடுத்த இடத்தில் சந்தோஷ் சுப்ரமணியம். அடுத்து பாண்டி. நான்காவது, யாரடி நீ மோகினி!

யாரடி நீ மோகினி, சந்தோஷ் சுப்ரமணியம் படங்களின் மொத்த வசூலை இந்த வாரத்தில் குருவி முந்துவதற்கு வாய்ப்புள்ளது. அதேநேரம், குருவி பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, இந்த கலெக்சன் ஆவரேஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘படையப்பா’ டைம்ல ரஜினிக்கு உதவியா இருந்த அந்த நடிகர்! அதான் படம் சூப்பர் ஹிட்

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

Show comments