சுப்ரமணியபுரம் - ட்ரெய்லர்!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (17:29 IST)
webdunia photoWD
எண்பதில் மதுரையின் சுப்ரமணியபுரத்தில் நடந்த காதல் கதையை சொல்லும் படம் என்பதால் 'சுப்ரமணியபுரம்'. எண்பதுகளின் ஹேர் ஸ்டைல், பெல்பாட்டம், லாம்பி ஸ்கூட்டர், பாண்டியன் பேருந்து என படம் நெடுக சுவாரஸியங்கள்.

ஜெய் ஹீரோ. பிரதான வேடத்தில் கஞ்சா கருப்பு. வில்லனாக பட‌த்‌தி‌ன் இயக்குனர் சமுத்திரக்கனி. மொத்தத்தில் நினைவை கிளறும் பால்ய பரவசம், சுப்ரமணியபுரம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments