ஸ்ரேயா - ஆள் பாதி ஆடை பாதி!

Webdunia
வியாழன், 5 ஜூன் 2008 (19:53 IST)
மேக்சிம் பத்திரிக்கையின் ஜூன் பதிப்பைப் பார்த்தால், ஆ‌ள் பாதி ஆடை பாதி எத்தனை அபத்தம் என்பது புரியும். சரியாகச் சொன்னால் ஆள் முக்கால்வாசி ஆடை கால்வாசி!

புரியவில்லை? நடிகை ஸ்ரேயா மேக்சிம் பத்திரிக்கையின் அட்டையில் பிகினி உடையில் காட்சியளிக்கிறார். ஸ்ரேயாவுக்கு ஆடையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பது, சிவாஜி பூம்பாவாய் பாடலிலேயே தெரிந்துவிட்டது. ஆனாலும் ஆடை மீது இந்தளவு வெறுப்பா என ஜில்லிட வைக்கிறது மேக்சிம் அட்டைப்பட போஸ்.

நீல நிற டூபீஸில் அங்கமெல்லாம் தெரிய அப்படியொரு கவர்ச்சி. பில்லா நயன்தாராவுக்கு நான்தான் போட்டி என்பதுபோல் ஒரு பார்வை.

லேண்ட்மார்க் போனால் அட்டைப்பட ஸ்ரேயாவை நீங்களே சொந்மாக்கிக் கொள்ளலாம், க்விக்...!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...