மீண்டும் விக்ரமன்!

Webdunia
புதன், 4 ஜூன் 2008 (20:25 IST)
வெள்ளிவிழா படங்களை மட்டுமே தந்துக் கொண்டிருந்த விக்ரமனுக்கு இப்போது சனி திசை. கடைசியாக இரண்டு படங்கள் சரியாகப் போகவில்லை. அதிலும் சென்னை காதல், வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

இந்த தோல்வியெல்லாம் விக்ரமனை துவளச் செய்யவில்லை. புத்துணர்ச்சியுடன் மீண்டும் படம் இயக்குகிறார். கூடல் நகர், வைத்தீஸ்வரன் படங்களைத் தயாரித்த A.P. அண்ணாமலை ஃபிலிம்ஸ் விக்ரமனின் புதிய படத்தை தயாரிக்கிறது.

அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் ஸ்ரீகாந்திடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. அநேகமாக அவரே நடிக்கக்கூடும். இதுவரை எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் இளைப்பாறிய விக்ரமன், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு மாறுகிறார்.

நேற்று இல்லாத இந்த மாற்றம் விக்ரமனுக்கு ஏற்றத்தை கொடுக்கட்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

வெளியான ‘சேயோன்’ பட கிளிம்ப்ஸ் வீடியோ! ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க

போதும்பா ஆக்‌ஷன்லாம்! சூர்யாவை தொடர்ந்து SKவும் இப்படி இறங்கிட்டாரே

Show comments