Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞ‌ர்களோடு போ‌ட்டி‌யிடு‌ம் பெ‌ரியவ‌ர்!

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2008 (20:01 IST)
இய‌க்குந‌ர ் செ‌ல்வராகவ‌னிட‌ம ் ப ல பட‌ங்களு‌க்க ு இண ை இய‌க்குநராக‌ப ் ப‌ணியா‌ற்‌றியவ‌ர ் ராஜே‌ஷ்‌லி‌ங்க‌ம ். இவ‌ர ் முத‌‌ல்முறையா க ' புகை‌ப்பட‌ம ்' எ‌ன் ற பட‌த்த ை இய‌க்கவு‌ள்ளா‌ர ். இ‌தி‌ல ் நடி‌க்கவு‌ள் ள அ‌ம்ஜ‌த ், ‌ சிவ‌ம ், ஹ‌ர‌ீ‌ஷ ், ந‌ந்த ா எ‌ன்ற ு நா‌ன்க ு கதாநாளக‌ர்களு‌ம ் புத ு முக‌ங்க‌ள ். அதேபோ ல நாய‌கிகளா க நடி‌க்கு‌ம ் ‌ மிருணா‌லி‌ன ி, ‌ பி‌ரிய ா, யா‌மி‌ன ி ஆ‌கியோரு‌ம ் புத ு முக‌ங்க‌ள்தா‌ன ்.

' க‌ல்லூ‌ரி‌யி‌ல ் நட‌க்கு‌ம ் காத‌ல ் கதைதா‌ன ் இத ு எ‌ன்றாலு‌ம ், கொ‌ஞ்ச‌ம ் ‌ வி‌த்‌தியாசமா ன முறை‌யி‌ல ் சொ‌ல்ல‌ப ் போ‌கிறே‌ன ். க‌ல்லூ‌ரி‌யி‌ல ் படி‌த்த ு வேல ை தேடி‌க்கொ‌ண் ட ‌ பிறகுதா‌ன ் ஒ‌வ்வொருவ‌ரி‌ன ் வா‌ழ்‌க்கையு‌ம ் தொட‌ங்குவதா க ‌ நினை‌க்‌கிறா‌ர்க‌ள ். ஆனா‌ல ், க‌ல்லூ‌ரி‌யி‌ல ் சேரு‌ம்போத ே வா‌ழ்‌க்க ை துவ‌ங்‌க ி ‌ விடு‌கிறத ு எ‌ன்பதை‌த ் தெ‌ளிவாகவு‌ம ் அழு‌த்தமாகவு‌ம ் சொ‌ல்ல‌விரு‌க்‌கிறே‌ன ்.' எ‌ன்‌கிறா‌ர ் பட‌த்‌தி‌ன ் இய‌க்குந‌ர ்.

இ‌ப்பட‌த்‌தி‌ன ் இசையை‌க ் க‌ங்க ை அமர‌ன ் அமை‌க்க‌விரு‌க்‌கிறா‌ர ். ந‌ீ‌ண் ட இடைவெ‌ளி‌க்கு‌ப ் ‌ பி‌ன ் இ‌‌ன்றைய ை இளை ய இசையமை‌ப்பாள‌ர்களுட‌‌ன ் போ‌ட்டிபோ ட இரு‌க்‌கிறா‌ர ். எனவ ே இ‌ப்போது‌ள் ள இசையை‌ப்போ ல பாட‌ல்வ‌ரிகள ை இசை‌க்கரு‌விக‌ள ் ‌ தி‌ன்பதுபோ ல இ‌ல்லாம‌ல ் அழகா ன மெலட ி மெ‌ட்டு‌க்களை‌க ் கொடு‌ப்பா‌ர ் எ‌ன்ற ு ந‌ம்புவோ‌ம ்.

இ‌ப்பட‌த்‌தி‌ன ் பாட‌ல்கள ை ந ா. மு‌த்துகுமா‌ர ் எழு த, ஆ‌ம்‌ஸ்‌ட்ரா‌ங ் ராகவ‌ன ் ஒ‌ளி‌ப்ப‌திவ ு செ‌ய்‌கிறா‌ர ். மாயாபஜா‌ர ் ‌ சி‌னிமா‌ஸ ் சா‌ர்பா க எ‌ன ்.‌ ச ி. ம‌ணிக‌ண்ட‌ன ் தயா‌ரி‌க்‌கிறா‌ர ். ' புகை‌ப்பட‌ம ்' எ‌ன்றா‌ல ் இ‌ன்னொர ு ஆ‌ட்டே ா ‌ கிராஃ‌ப்ப ா தெ‌ரிய‌வி‌ல்ல ை பா‌ர்‌ப்போ‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments