'சத்யம்' ஷூட்டிங் ஸ்பாட்!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (18:01 IST)
webdunia photoWD
ஜி.கே. ரெட்டி தன் மகன் விஷாலை வைத்து மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் சத்யம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது.

கிட்டத்தட்ட படம் முடிந்துவிட்ட நிலையில், க்ளைமாக்ஸ் மட்டும் பாக்கியிருந்தது. இந்நிலையில் சென்னை அடுத்துள்ள பள்ளிக்கரணையில் மிகவும் பிரமாண்டமான காமாட்சி மருத்துவமனையின் வளாகத்தில் பெரிய அளவில் மேடை போன்ற செட்டில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து க்ளைமாக்ஸ் காட்சி படம்பிடித்து வருகின்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகள் பங்கேற்க... மொட்டைத் தலையுடன் விஷால், கோட்டா சீனிவாசராவ் பங்கேற்று நடித்தனர். பிரமாண்டமான மேடையில் குண்டு வைத்து தகர்க்க... பொதுமக்கள் சிதறி ஓடும் காட்சியும் படமெடுக்கப்பட்டது.

விஷாலுக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் அதிக பொருட் செலவில் 'சத்யம்' படத்தை தயாரித்துக் கொண்டு இருக்கிறார். அவரின் நம்பிக்கை வீண் போகாமல் படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துவோம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

ஆறு வருஷமா வெயிட் பண்ணி! சிம்புவுக்காக காத்திருந்து.. உஷாரான தேசிங்கு பெரியசாமி

Show comments