நடிகர் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்கக் கோரும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. webdunia photoWD படத்தில் ஓம், பிரணவ மந்திரம், பகவத் கீதை ஆகியவற்றின் மீது கால் வைப்பது போன்ற காட்சிகள் உள்ளன என்று மனுதாரர் கூறியிருப்பது கற்பனையானது என்றும் நீதிமன்றம் கூறியது. சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ராக்ஷன கோவிந்த ராமானுஜ தசா என்பவர், நடிகர் கமல்ஹாசன் பத்து...