த‌மிழ‌ச்‌சியை‌த் தேடு‌ம் ‌விஜய டி.ஆ‌ர்.!

Webdunia
வியாழன், 29 மே 2008 (13:19 IST)
எ‌ப்போத ு எ‌ன் ன செ‌ய்வா‌ர ் எ‌ன்ற ு யாரு‌க்கு‌ம ் தெ‌ரியாத ு. ஆனா‌ல ் செ‌ய்யு‌ம்போத ு அத ு பேச‌க ் கூடியதா க இரு‌க்கு‌ம ். ‌ விஜ ய ட ி. ராஜே‌ந்த‌ர ் கு‌றி‌த்துதா‌ன ் சொ‌ல்‌கிறோ‌ம ்.

பரு‌த்‌தி‌வீர‌ன ் பா‌தி‌ப்‌பி‌ல ் ஒருதலை‌க ் காத‌ல ் எ‌ன் ற ‌ கிராம‌த்து‌ப ் பட‌த்த ை எடு‌க்‌கிறே‌ன ் எ‌ன்ற ு ப‌த்‌தி‌ரிகைகள ை அழை‌த்து‌ச ் சொ‌ன் ன ‌ விஜ ய ட ி. ஆ‌ர ். பட‌த்‌தி‌ல ் ‌ சி ல ஆ‌ச்ச‌ரிய‌ங்கள ை வை‌த்து‌ள்ளா‌ர ்.

இவ‌ர ் ஃ‌பி‌‌லி‌ம ் இ‌ல்லாம‌ல ் பட‌ம ் எடு‌த்தாலு‌ம ் ‌ பிரமா‌ண் ட ' செ‌ட ்' க‌ள ் இ‌ல்லாம‌ல ் பட‌ம ் எடு‌க்காதவ‌ர ். முத‌ன்முறையா க ஒர ு அர‌ங்க ு கூ ட இ‌ல்லாம‌ல ் ஒருதலை‌க ் காதல ை எடு‌க்‌கிறா‌ர ்.

இ‌ன்னொர ு ஆ‌ச்ச‌‌ரிய‌ம ், பட‌த்‌தி‌‌ல ் நடி‌க்கு‌ம ் நடிக‌ர்க‌ள ் அனைவரு‌ம ் ‌ கிராம‌த்து‌ப ் ‌ பி‌ன்ன‌ண ி உ‌ள்ளவ‌ர்களா‌ம ். த‌மி‌ழ ் தெ‌ரி‌ந் த ஒர ு த‌மிழ‌ச்‌சியைய ே நாய‌கியா‌க்குவே‌ன ் எ‌ன்ற ு சபத‌ம ் செ‌ய ்து, அ‌ந் த அ‌தி‌ர்‌ஷ்டகா ர த‌மிழ‌ச்‌சிய ை தேட ு தேடெ‌ன்ற ு தேட ி வரு‌கிறா‌ர ்.

பட‌ம ் முடியு‌ம்போத ு ஆ‌ச்ச‌ரிய‌ங்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்கையு‌ம ் அ‌திக‌ரி‌க்கலா‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

Show comments