Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறுமை இழக்கவைக்கும் பூமிகா!

Webdunia
புதன், 28 மே 2008 (19:37 IST)
' ஆனந்தம் ஆயிரம்' என்ற தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் பூமிகா. நானு ஸ்ரீஹரி என்ற தெலுங்கு இயக்குனர் படத்தை இயக்குகிறார்.

இந்த செய்தி கேள்விப் பட்டதும் கோபத்தில் சிவந்து போனாராம் இயக்குனர் மு. களஞ்சியம்.

தொல். திருமாவளவனை வைத்து இவர் இயக்குவதாக இருந்த 'கலகம்' கைவிடப்பட்டதால், 'என் கனவு நீதானடி' என்றொரு கதையை தயார் செய்து தானே கதாநாயகனாகிவிட்டார். இதில் தனக்கு ஜோடியாக நடிக்க பூமிகாவிடம் கால்ஷீட் கேட்டிருந்தார்.

தருகிறேன் என்றோ தரமாட்டேன் என்றோ பதில் ஏதும் சொல்லவில்லை பூமிகா. இதனால் நம்பிக்கை இழந்து போகாமல் முதல் ஷெல்யூலை பூமிகா இல்லாமலே முடித்துள்ளார். அந்த நேரம்தான் ஆனந்தம் ஆயிரம் அறிவிப்பு. கோபப்படாமல் என்ன செய்வார் களஞ்சியம்.

இத்தனைக்குப் பிறகும் இவர் நம்பிக்கை இழக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments