மீண்டும் அஜ்மல்!

Webdunia
புதன், 28 மே 2008 (19:36 IST)
அஞ்சாதேயில் கவனம் ஈர்த்த அஜ்மல் அடுத்து ' TN07 AL-4777' என்ற படத்தில் நடிக்கிறார். நம்பரைப் பார்த்து மிரள வேண்டாம். தமிழ்ப் படம் ஒன்றில் பெயர்தான் இது.

இந்தியில் நானா படேகர், ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளிவந்த Taxi No.9211 படம் லஷ்மிகாந்தன் இயக்கத்தில் தமிழில் ரீ-மேக்காகிறது. நானா படேகர் வேடத்தில் நடிப்பவர் பசுபதி. அவருக்கு ஜோடி சிம்ரன்.

ஜான் ஆபிரகாம் நடித்த வேடத்திற்கு அஜ்மலை தேர்வு செய்துள்ளார் லஷ்மிகாந்தன். நரேனைப் போலவே மலையாளத்தை விட தமிழில் அதிகம் கவனம் செலுத்த உள்ளாராம் அஜ்மல். இவருக்கு ஜோடி தேடும் படலம் நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments