Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விகாஷின் நேசி!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (19:13 IST)
வாரிசுகள் வரிசையாக வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். ஒத்த ரூபா பாடலுக்கு குஷ்புவுடன் ஆடிய ஜான்பாபுவை நினைவிருக்கிறதா? டான்ஸ் மாஸ்டரான அவர் தனது மகன் விகாஷை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.

' நேசி' என்ற அந்தப் படத்தின் விசேஷம், சோனியா சூரி. வட இந்திய வரவு என்பது பெயரிலேயே தெரிந்திருக்கும். சோனியா சூரியை தெரியாதவர்களுக்கு நிச்சயம் அவரது அக்காவை தெரிந்திருக்கும்.

2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டாரே, நடாஷா, அவரது தங்கைதான் சோனியா சூரி.

' நேசி'யை தமிழக மக்கள் நேசித்தால் நடாஷாவும் கோலிவுட்டில் கால்பதிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம். அழகான சகோதரிகள்... வரவேற்காமல் போகுமா தமிழகம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments