பி. வாசு - அன்புள்ள அப்பா!

Webdunia
திங்கள், 26 மே 2008 (19:06 IST)
வெற்றிப்பட இயக்குனர் பி. வாசுவால் அவர் மகனுக்கொரு வெற்றியைத் தரமுடியவில்லையென்றால், அது வருத்தத்திற்குரிய விஷயம்தானே!

குசேலனை இயக்கிக் கொண்டிருந்தாலும், மகனை கரையேற்ற தெப்பத்தை செப்பனிடுவதிலும் கவனம் செலுத்துகிறார் இந்த அன்புத் தந்தை.

இதற்காக ஷாருக் கானுக்கு திருப்புமுனை தந்த பாசிகர் படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை வாங்கி வைத்துள்ளாராம்.

சந்தியாவுடன் மகேஷ் சரண்யா மற்றும் பலர், பிருத்விராஜுடன் நினைத்தாலே இனிக்கும், லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் வெளி இயக்குனர்கள் படங்களில் பிஸியாக இருக்கும் ஷக்தி, விரைவில் தனது தந்தை இயக்கத்தில் நடிக்கிறார். அது பாசிகரின் ரீ-மேக்காக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

Show comments