கர‌ணி‌ன் ‌சினேகா ஆ‌ர்வ‌ம்!

Webdunia
திங்கள், 26 மே 2008 (14:09 IST)
webdunia photoWD
கா‌த்தவராயனு‌க்க ு அடு‌த்த ு கா‌ள ி, க‌ந்த ா எ ன இர ு பட‌ங்க‌ள ். இ‌ன்னு‌ம ் ப ல பட‌ங்க‌ள ் கா‌த்‌திரு‌ப்ப ு வ‌ரிசை‌யி‌ல ். மேலோ‌ட்டமாக‌ப ் பா‌ர்‌த்தா‌ல ் ‌ பிரகாசமாகவ ே தெ‌ரியு‌ம ் கர‌ணி‌ன ் கே‌ரிய‌ர ்.

ஆனா‌ல ், அவரு‌க்கு‌ள ் ஓ‌ர ் அட‌ங்கா த ஆச ை. ‌ சினேகாவுட‌ன ் எ‌ப்படியு‌ம ் ஜோட ி சே ர வே‌‌ண்டு‌ம ்!

கத ை சொ‌ல் ல வரு‌கிறவ‌ர்க‌ளிட‌ம ் ‌ சினேகா‌வி‌ன ் கா‌ல்ஷ‌ீ‌ட ் வா‌ங்க‌க ் கொ‌‌க்‌க ி போடு‌கிறா‌ர ். க‌ந்தா‌விலு‌ம ் போ‌ட்டா‌ர ் ‌ சினேக ா கொ‌க்‌க ி. சாதாரணமா க ப‌த்த ு ல‌ட்ச‌ம ் வா‌ங்கு‌கிறா‌ர ் ‌ சினேக ா. க‌ந்தா‌வி‌ல ் கர‌ண ் ஜோடியா க நடி‌க் க ப‌தினை‌ந்த ு ல‌ட்ச‌ம ் வர ை தர‌த ் தயாரா க இரு‌ந்தன‌ர ். எ‌ல்லா‌ம ் கர‌ண ் ஏ‌ற்பாட ு.

‌ சினேக ா கழுவு ற ‌ மீ‌னி‌ல ் நழுவு ற டை‌ப ். கர‌ணி‌ன ் கொ‌க்‌கி‌க்கு‌ச ் ‌ சி‌க்காம‌ல ், கா‌‌ல்ஷ‌ீ‌ட ் ‌ பி‌ஸ ி காரண‌ம ் கூ‌‌ற ி ‌ கிரே‌ட ் எ‌ஸ்கே‌ப ்.

‌ சினேகா‌வி‌ன ் கா‌ல்ஷ‌ீ‌ட ் இரு‌ந்தா‌ல ் கர‌ண ் பட‌ம ் ‌ கிடை‌க்கு‌ம ். யாராவத ு வை‌த்‌திரு‌க்‌கிற‌ீ‌ர்கள ா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments