Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ஸ்க‌ரி‌ன் ல‌ீலை!

Webdunia
சனி, 24 மே 2008 (18:20 IST)
ஆ‌ஸ்க‌ர் ஃ‌பி‌லி‌ம்‌சி‌ன் ல‌ீலை பட ‌விள‌ம்பர‌ம் பா‌ர்‌த்தவ‌‌ர்களு‌க்கு ஆ‌ச்ச‌ரிய‌த்‌தி‌ல் புருவ‌ம் உய‌ர்‌ந்‌திரு‌க்‌கிறது. ல‌ீலை‌யி‌ல் மாதவ‌ன், சதா நடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்க, ‌விள‌ம்பர‌த்‌தி‌ல் இறு‌க்கமாக‌க் க‌ட்டியணை‌த்தபடி வேறு ஜோடி. எ‌ப்படி இது?

மாதவ‌ன் பட‌த்தை கே.வெ‌ங்க‌ட் இய‌க்கு‌கிறா‌ர். ‌விள‌ம்பர‌த்‌தி‌ல் இரு‌ந்தது ஆ‌ண்ட‌ர்ச‌ன் இய‌க்கு‌ம் ல‌ீலை. ஒரே பெய‌ரி‌ல் இர‌ண்டு பட‌ங்க‌ள்.

ஆ‌ஸ்க‌ர் ஃ‌பி‌லி‌ம்‌‌ஸ் ல‌ீலை பெயரை முறை‌ப்படி சே‌ம்ப‌ரி‌ல் ப‌திவு செ‌ய்து‌ள்ளதா‌ல் ச‌ட்ட‌ப்படி ல‌ீலை டை‌ட்டி‌ல் அவ‌ர்களு‌க்கு உ‌ரியது. மாதவ‌ன் பட‌த்‌தி‌ற்கு வேறு பெய‌ர் தேட வே‌ண்டு‌ம்.

ஆ‌ண்ட‌ர்ச‌னி‌ன் ல‌ீலை‌யி‌ல் நடி‌ப்பது புது முக‌ங்களான ‌ஷி‌வ், மா‌ன்‌ஸி. இருவருமே மா‌ட‌ல்க‌ள். ஏ.ஆ‌ர்.ரஹ‌்மா‌னி‌ன் உத‌வியாள‌ர் ச‌தீ‌ஷ் ச‌க்கரவ‌ர்‌த்‌தி இசையமை‌ப்பாளராக அ‌றிமுகமா‌கிறா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments