Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரே‌ன்- நே‌ற்று இ‌ல்லாத மா‌ற்ற‌ம்!

Webdunia
சனி, 24 மே 2008 (18:19 IST)
மலையாளப் படவுலக‌ம் வே‌ஸ்‌ட். த‌மிழே பெ‌ஸ்‌ட். த‌மி‌ழி‌ல் ம‌ட்டுமே கவன‌ம் செலு‌த்த‌ப் போ‌கிறே‌ன்!

மலையாள‌‌ப் படவுலகை இ‌ப்படி‌க் கடுமையாக வெறு‌ப்பவ‌ர் நரே‌ன். கேரள நடிக‌ர் ச‌ங்க‌ம் அ‌ம்மா‌வி‌ன் டுவெ‌ன்டி 20 பட‌த்‌தி‌ல் நடி‌க்காததா‌ல் அ‌ங்கு‌ள்ளவ‌ர்களு‌க்கு நரே‌ன் ‌மீது கோப‌ம்.

மலையாள சூ‌ப்ப‌ர் ‌ஸ்டா‌ர்க‌ள் த‌ன்னை‌ப் போ‌ன்ற இளைஞ‌ர்களை வளர ‌விடுவ‌தி‌ல்லையென அவ‌ர்க‌ள் ம‌ீது நரேனு‌க்கு கோப‌ம். இ‌ந்த மோத‌லி‌ல் மு‌கி‌ழ்‌த்த முடிவுதா‌ன் முத‌ல் பாரா‌வி‌ல் ந‌ீ‌ங்க‌ள் படி‌த்தது.

‌ சி‌த்‌திர‌ம் பேசுபடி வெ‌ளியான நேர‌ம் மலையாள சான‌ல் ஒ‌ன்‌றி‌ல், த‌மிழ‌ர்க‌ள் ஜ‌‌ி‌‌கினா உடை போடு‌கிறவ‌ர்களை ம‌ட்டுமே ஹ‌ீரோவாக ஒ‌ப்பு‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்றெ‌ல்லா‌ம் த‌மிழ‌ர்களையு‌ம் த‌மி‌ழ் ‌சி‌னிமாவையு‌ம் ‌கி‌ண்டலடி‌த்தவ‌ர் நரே‌ன். தாராளமான ச‌ம்பளமு‌ம், தேடி வரு‌கிற வா‌ய்‌ப்புகளு‌ம் நரேனை மா‌ற்‌றி‌ப்பேச வை‌த்‌திரு‌க்‌கிறது.

வா‌ய்‌ப்‌பி‌‌ற்கு ‌பிறகு தகு‌ந்தபடிதா‌ன் நா‌க்கு சுழலு‌ம் எ‌ன்பது நூறு சத‌ம் உ‌ண்மை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments