ரோபோவு‌க்காக‌த் தயாராகு‌ம் ஜெ‌மி‌னி லே‌ப்!

Webdunia
சனி, 24 மே 2008 (12:12 IST)
ஆர‌ம்பக‌ட் ட வேலைகள ே ‌ பிரமா‌ண்ட‌த்‌தி‌ன ் ‌ பி‌ள்ளைகளா க இரு‌க்‌கிறத ு. ரோபோவு‌க்கா க ஒர ு பெ‌ரி ய ' லே‌ப ்' ப ே தயாரா‌கிறத ு எ‌ன்றா‌‌ல ்...?

‌ சீ‌ன ் ப ை ‌ சீ‌ன ் ‌ கிராஃ‌பி‌க்‌சி‌ல ் ‌ கிற‌ங்கடி‌க்க‌ப ் போ‌கிறத ு ரோபே ா. அத‌ற்கா க ஜா‌ப ் ஒ‌ர்‌க ் போல‌ப ் போ‌ய ் வ‌ந்த ு வேல ை பா‌ர்‌ப்பதெ‌ல்லா‌ம ் ஆ‌‌கி ற கதை‌யி‌ல்ல ை. தன‌க்க ே தன‌க்கெ‌ன்ற ு த‌னி‌யிட‌ம ் வே‌ண்டு‌ம ். ‌ கிராஃ‌பி‌க்‌‌ஸி‌‌ற்க ு, ‌ பிராச‌ஸி‌ங்‌கி‌ற்க ு இ‌ன்ன‌பி ற வேலைகளு‌க்க ு.

அத‌ற்கா க ஜ‌ெ‌மி‌ன ி லே‌பி‌ல ் த‌னி‌யிடம ே தயாரா‌கிறத ு. இ‌ங்க ு ரோபே ா வேலைக‌ள ் ம‌ட்டும ே நட‌க்கு‌ம ். ஈ எ‌ன் ன புகைய ே நுழை ய முடியாதவாற ு இரு‌க்குமா‌ம ் இ‌ந் த இட‌த்‌தி‌ன ் செ‌‌க்யூ‌ரி‌ட்ட ி. ‌ சிவா‌ஜ ி ‌ ரில‌ீ‌ஸ ் ஆகு‌ம ் மு‌ன ் ‌ சீ‌‌க்ரெ‌ட்டா க வை‌த்‌திரு‌ந் த மொ‌ட்ட ை கெ‌ட்ட‌ப ் ல‌ீ‌க ் ஆனத ே இ‌ந் த டை‌ட ் செ‌க்யூ‌ரி‌ட்டி‌க்கு‌க ் காரண‌ம ்.

ரோபோவு‌க்கா க அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் இரு‌ந்த ு வ‌ந்‌திற‌ங்‌‌கி ய க‌ம்‌ப்யூ‌ட்ட‌ர்கள ை பொரு‌த்து‌ம ் ப‌ண ி த‌ற்போத ு நட‌ந்த ு வரு‌கிறத ு. ‌ ஸ்டா‌ர்‌ட ் கேமர ா சொ‌ன் ன ‌ பிறக ு ஜெ‌மி‌ன ி லே‌‌ப ் ப‌க்க‌ம ் சு‌ம்ம ா கூ ட நட‌ந்த ு போ க முடியாத ு. செ‌க்யூ‌ரி‌ட்டிக‌ள ் பார ா ப‌த்தட ி த‌ள்‌ளிய ே நட‌க் க வை‌க்கு‌ம ்.

க‌ம்‌ப்யூ‌ட்ட‌ர ் சமா‌ச்சார‌ம ் எ‌ன்றாலு‌ம ் கத ை எ‌ன்னவே ா, வழ‌க்கமா ன இ‌ந்‌தியாவ ை வ‌ல்லரசா‌க்கு‌ம ் நாயகனை‌ப ் ப‌ற்‌றியதாகவ ே இரு‌க்கு‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிப் போட்டியில் 2 போட்டியாளர்கள் உறுதி.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ்..!

ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது.. ‘ஜனநாயகன்’ படக்குழு நிம்மதி பெருமூச்சு..!

'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் காலமானார். சந்தானம் இரங்கல்..!

சம்பள பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாரா! சூப்பர் கேரக்டர் ஆச்சே

இன்று ஆஸ்கர் நாயகன், 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் 59-வது பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து..

Show comments