Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெனாவ‌ட்டு பட‌த்‌தி‌ல் ‌திருந‌ங்கை!

Webdunia
வியாழன், 22 மே 2008 (21:01 IST)
‌ திருந‌ங்கைகளை (அரவா‌ணிக‌ள்) உ‌ண்மையாக ‌சி‌த்த‌ரி‌த்த த‌மி‌ழ்‌ப்பட‌ம் ஒ‌ன்றுகூட இ‌ல்லை. பா‌லிய‌ல் சா‌ர்‌ந்த கே‌லி‌ச் ‌சி‌த்த‌ரி‌ப்‌பி‌ற்கு ம‌ட்டுமே அவ‌ர்க‌ள் பய‌ன்ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.
ப‌ம்பா‌ய் போ‌ன்ற ஏதோ ‌சில பட‌ங்க‌ள் ம‌ட்டுமே ‌வி‌தி‌வில‌க்கு.

தெனாவ‌ட்டு பட‌த்‌தி‌ல் ரேவ‌தி எ‌ன்‌கிற ‌திருந‌ங்கையை அ‌றிமுக‌ப்படு‌த்‌தி‌யிரு‌க்‌கிறா‌ர் இய‌க்குந‌ர் ‌வி.‌வி.க‌தி‌ர். ம‌ற்ற ‌திரை‌ப்பட‌ங்களை‌ப் போல கூ‌ட்ட‌த்தோடு கு‌ம்மாள‌மிடுபவராக ரேவ‌தியை‌ச் ‌சி‌த்த‌ரி‌க்காதது ஆறுத‌ல்.

தே‌ர்‌ந்த நடிகையை‌ப் போல ‌திறைமையுடனு‌ம் ஈடுபா‌ட்டுடனு‌ம் நடி‌த்தா‌ர் எ‌ன்று ரேவ‌தியை‌ப் பாரா‌ட்டு‌கிறா‌ர் க‌தி‌ர். பட‌ம் வெ‌ளிவ‌ந்தா‌ல் ‌திருந‌ங்கைகளு‌க்கெ‌ல்லா‌ம் ரேவ‌தி பெருமை சே‌ர்‌ப்பா‌ர் எ‌ன்று ந‌ம்‌பி‌க்கையு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

‌ திருந‌ங்கைக‌ளி‌ன் உ‌ண்மையான முக‌த்தை வெ‌ளி‌ப்படு‌த்துவ‌தி‌ல் தெனாவ‌ட்டு தொட‌க்க‌ப் பு‌ள்‌ளியாக அமைய‌ட்டு‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

நாளை நடக்கிறது அஜித் & கோ பங்கேற்கும் ’24 H’ ரேஸ்… தயாரான AK!

பிரேக்கிங் பேட் சீரிஸில் இடம்பெற்ற வீட்டை 34 கோடி ரூபாய்க்கு விற்க உரிமையாளர் முடிவு!

ரிலீஸ் தேதியில் சிறு குழப்பம்… வீர தீர சூரன் படக்குழு எடுக்கப் போகும் முடிவு என்ன?

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

Show comments