விஜய் படத்தில் நயன்தாரா!

Webdunia
புதன், 21 மே 2008 (16:47 IST)
webdunia photoWD
குருவியில் தவறிய வாய்ப்பு நயன்தாராவின் உள்ளங்கையிலேயே வந்தமர்ந்திருக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நயன்தான் நாயகி.

அடுத்தடுத்து இரண்டு படங்கள் சுமார் என்பதால் ஊஷாராகிவிட்டார் விஜய். இந்தியில் வெற்றிபெற்ற சோல்ஜர் படத்தின் ரீ-மேன் விஜய்க்கும் தமிழுக்கும் ஏற்றபடி தயாராகிறது.

கஜகஸ்தானில் படப்பிடிப்பு நடத்துவதற்காக பிரபுதேவா லெக்கேஷன் பார்க்க கிளம்பி சென்றுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் விஜய்க்கான ஸ்பெஷல் டீயூன்களில் ஏற்கனவே பிஸி. தசாவதாரத்திற்குப் பிறகு மாஸ்கோவின் காவிரி படத்தை இயக்கிவரும் ரவிவர்மன்தான் கேமரா.

தொழில்நுட்பக் கலைஞர்கள் தயார். பெயர்தான் முடிவாகவில்லை. சிங்கம் டைட்டிலுக்கு ஹரி சொந்தம் கொண்டாடுவதால் சிங்கம் மாதிரி உறுமலான வேறு பெயரை தேடி வருகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? சூப்பர் ஸ்டாருடன் ஒரு படம் கமிட் ஆகியுள்ளேன்: கெளதம் மேனன்

பார்வதிக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.. பிக்பாஸ் கொடுத்த ரெட் கார்டுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு..!

பராசக்தி திரைப்படம் சிவகார்த்திகேயனின் ‘பாட்ஷா’.. இயக்குனர் ஆர்.கண்ணன் பேச்சு..!

"தடைகளைத் தாண்டி வரும் பராசக்தி": சுதா கொங்கரா நெகிழ்ச்சி - பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

கனி வெளியேறியபோது வருத்தப்பட்ட ரசிகர்கள் பாரு வெளியேறிய போது கொண்டாடுகின்றனர்.. இதுதான் பிக்பாஸ்..!

Show comments