Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்கோவில் காவிரி - ஹைடெக் காதல்!

Webdunia
திங்கள், 19 மே 2008 (19:35 IST)
பெயரைக் கேட்டு தலையை பிய்த்துக் கொள்கிறார்கள். மாஸ்கோ இருப்பது ரஷ்யாவில். காவிரி உள்ளூரில். அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம்தான் மாஸ்கோவுக்கும் காவிரிக்கும். பிறகு ஏன் இந்த அழைப்பு?

முதல் முறையாக இயக்குனராகும் ரவிவர்மன் குழப்பமே இல்லாமல் விளக்குகிறார். மாஸ்கோ ரஷ்யாவில் ஓடும் ஆற்றின் பெயர். காவிரி தமிழக ஆறு. இரண்டு வெவ்வேறு ரசனையுள்ள இருவரின் சங்கமத்தைப் பற்றிய கதை என்பதால் இரு வேறு வேறு ஆறுகளை சிம்பாலிக்காக வைத்திருக்கிறோம்.

காரைக்குடி, திருவாரூர், புனே, சென்னை, பெங்களூருவில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. எஸ்.எஸ். தமன் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வித்தியாசமான இந்த காதல் கதையை சூப்பர் 35 எம்.எம். கேமராவில் பதிவு செய்கிறார் ரவிவர்மன். கேமரா மட்டுமின்றி, கலை தோட்டா தரணி, எடிட்டிங் ஆண்டனி என்று ஹைடெக் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரிகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

Show comments