Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விஜயகா‌ந்‌தி‌ன் அர‌சிய‌ல் பட‌ம்!

Webdunia
திங்கள், 19 மே 2008 (13:29 IST)
அர‌சிய‌ல ் ப‌ஞ்‌ச ் இ‌ல்லாம‌ல ் ‌ விஜயகா‌ந்‌த ் படம ா? அரசா‌ங்க‌ம ் பட‌ம ் பா‌ர்‌த்தவ‌ர்க‌ள ் ஆ‌ச்ச‌ர்ய‌த்துட‌ன ் பாரா‌ட்டு‌கிறா‌ர்க‌ள ். பட‌ம ் ந‌ன்றா க இரு‌ந்தாலு‌ம ் கே‌ப்ட‌னி‌ன ் தொ‌ண்டர‌ணி‌க்க ு அர‌சிய‌ல ் ப‌ஞ்‌ச ் இ‌ல்லாதத ு ஒர ு குற ை.

இத‌ற்கு‌ம ் சே‌ர்‌த்த ு எ‌ங்க‌ள ் ஆசா‌னி‌ல ் ஆளு‌ங்க‌ட்‌ச ி, எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி, உ‌தி‌ரி‌க்க‌ட்‌ச ி எ‌ ன எ‌ல்லா‌க ் க‌ட்‌சிகளையு‌ம ் சக‌ட்டுமே‌னி‌க்கு‌‌க ் கா‌ய்‌ச்‌ச ி எடு‌க்‌கிறாரா‌ம ். ப‌ன்‌ச ் எழுதவ ே ஒர ு டீ‌ம ் பரபரவெ ன வேல ை செ‌ய்வதாக‌க ் கே‌ள்‌வ ி.

பட‌த்‌தி‌ல ் எ‌ந்தளவ ு அர‌சிய‌ல ் எ‌ன்றா‌‌ல ், அரசா‌ங்க‌த்‌தி‌ல ் அ‌‌வி‌ழ்‌த்து‌ப ் போ‌ட்ட ு நடி‌த் த ஷெ‌ரி‌‌ல ் ‌ பி‌ரி‌ண்டோவ ை இழு‌த்து‌ப ் போ‌ர்‌த்த ு வை‌த்த ு நகரா‌ட்‌சி‌த ் தலை‌வியா க நடி‌க் க வை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள ்.

நாய‌கிய ே நகரா‌ட்‌சி‌த ் தலை‌வ ி எ‌ன்றா‌ல ் நாயக‌ன ்? நா‌ட்ட ை ஆளு ற தலைவ‌ர்தா‌ன ்.... உ‌ற்சாகமா க ‌ வி‌சிலடி‌க்‌கிறத ு தொ‌ண்டர‌ண ி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

Show comments