Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விகட‌னி‌ன் வா‌ல்‌மீ‌கி!

Webdunia
சனி, 17 மே 2008 (20:22 IST)
‌ சிவ ா மனசு ல ச‌க்‌த ி பட‌த்தை‌த ் தயா‌ரி‌ப்பத‌ன ் மூல‌ம்‌ ‌சி‌னிமா‌வி‌ல ் காலட ி எடு‌த்த ு வை‌த் த ‌ விகட‌ன ் டா‌க்‌க‌ீ‌சி‌ன ் அடு‌த் த தயா‌ரி‌ப்ப ு, வா‌ல்‌மீ‌க ி.

பு‌திதாக‌ப ் பட‌ம ் தயா‌ரி‌ப்பவ‌ர்க‌ள ் முத‌ல்பட‌ம ் முடி‌ந் த ‌ பிறக ே இர‌ண்டாவத ு அடிய ை எடு‌த்த ு வை‌ப்பா‌ர்க‌ள ். ‌ விகடனு‌க்க ு அ‌ந்த‌த ் தய‌க்கமெ‌ல்லா‌ம ் இ‌ல்ல ை.

ஷ‌ங்க‌ரிட‌ம ் அ‌சி‌ஸ்டெ‌ண்டாக‌ப ் ப‌ணிபு‌ரி‌ந் த அன‌ந் த நாராயண‌ன ் சொ‌ன் ன கத ை ‌ பிடி‌த்‌திரு‌ந்ததா‌ல ், முத‌ல ் பட‌ம ் முடியு‌ம ் மு‌ன்ப ே இர‌ண்டாவத ு தயா‌ரி‌ப்‌பி‌ல ் இற‌ங்‌கியு‌ள்ளன‌ர ்.

க‌ல்லூ‌ரி‌யி‌ல ் அ‌றிமுகமா ன அ‌கி‌ல ், வா‌ல்‌மீ‌கி‌ளி‌ன ் கதாநாயக‌ன ். மலையாள‌ப ் ப ட உல‌கி‌ல ் ‌ சி‌ன்ன‌‌ப ் புயலா க நுழை‌ந்‌திரு‌க்கு‌ம ் ‌ மீர ா ந‌ந்த‌ன ் நாய‌க ி. இவருட‌ன ் சே‌ர்‌த்து‌த ் த‌மி‌ழி‌ற்க ு வ‌ந் த மலையா ள நடிகைக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை செ‌ஞ்சு‌ரியை‌த ் தொடு‌ம ்.

‌ விரை‌வி‌ல ் பட‌ப்‌பி‌டி‌ப்‌பி‌ற்கு‌க ் ‌ கிள‌ம்பு‌கிறத ு வா‌ல்‌மீ‌க ி டீ‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

Show comments