Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோபோ - சலோ அமெரிக்கா!

Webdunia
சனி, 17 மே 2008 (19:30 IST)
வித்தைகள் பல கற்றிருந்தாலும் உயர் தொழில்நுட்பத்தில் ஒரு படம் பண்ணுவதென்றால், ஹாலிவுட்டை நோக்கியே ஓட வேண்டியிருக்கிறது.

போருக்கான வேகத்துடனும், அமைதிக்கான நிதானத்துடனும் ரோபோ வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படம் முழுக்க கிராஃபிக்ஸ் வேலைகள் இருப்பதால் அதுகுறித்து தெரிந்துகொள்ள ஒரு டீம் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளது.

இன்னும் சில தினங்களில் ஷங்கரும், ரஜினியும் அமெரிக்கா செல்லவிருக்கிறார்கள். ரோபோவில் ரஜினி தோன்றும் பல்வேறு கெட்டப்புகளுக்கு மேக்கப் டெஸ்ட் நடத்தவே இந்த ஹாலிவுட் பயணமாம்.

சிவாஜியில் பார்த்ததைவிட மேலும் சில வயதுகள் குறைந்து மேலும் இளமையாக ரஜினியை காண்பிக்க முடியுமா என்ற சோதனையும் இந்த அமெரிக்கப் பயணத்தில் மேற்கொள்ளப்படுமாம்.

பார்த்து... ரொம்பவும் இளமையானால் அடையாளம் தெரியாமல் இருந்துவிடப் போகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தளபதி 69’ படத்தில் இணைந்த 3வது நாயகி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஸ்டன்னிங் லுக்கில் மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட ஆல்பம்!

நான் கஷ்டப்பட்டது எல்லாம் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை.. லப்பர் பந்து இயக்குனரின் நச் பதில்!

விஜய் திமுகவிலோ அல்லது காங்கிரஸிலோ சேர்ந்திருக்கலாம்… ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து!

Show comments