Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷின் ஈசா!

Webdunia
வியாழன், 15 மே 2008 (19:12 IST)
விக்னேஷின் மலரினும் மெல்லிய எதிர்பார்த்த அளவு போகவில்லை. குடியரசு ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

உயிரைக் கொடுத்து நடித்தும் உருப்படியான இடத்தைப் பிடிக்க முடியாத நடிகர்களின் பட்டியலில்தான் இன்னமும் உள்ளார் விக்னேஷ். அந்த சிறையிலிருந்து விடுதலை எப்போது?

இந்த கேள்விக்கு ஒரு வேளை ஈசா பதிலாக அமையலாம். விக்னேஷ் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றி நடிக்கும் புதிய படம்தான் ஈசா. நான் கடவுள் எ ·பெக்டில் விக்னேஷின் சாமியார் வேடம், உண்மையிலேயே கவனத்தை ஈர்க்கிறது. இதில் அவருக்கு ஜோடி லக்சனா.

ஈசா கெட்டப்புகள் வெறும் பில்டப்போடு நின்றுவிடக்கூடாது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

Show comments