ஷாமின் புதிய பாதை!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (14:09 IST)
கிளீன் ஷேவ் முகத்துக்கு விடை கொடுகிறார் ஷாம். சஞ்சய்ராமின் சிவமயம் ஷாமின் புதிய பாதைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

புதுமுகங்களை வைத்து படமெடுக்கும் சஞ்சய்ராம், பாப்புலர் முகங்களை வைத்து சிவமயத்தை எடுக்கிறார். ஷாம், பிரகாஷ்ராஜ் பிரதான வேடத்தில் நடிக்கின்றனர். ஷாமுக்கு ஜோடி, ஸ்ரீதேவிகா.

ஆக்சன் கதையான இதில் ஷாமிற்கு மூன்று கெட்டப்புகள். அடர்த்தியான மீசையுடன் ஒன்று, ஒட்ட வெட்டிய முடியுடன் இன்னொன்று, வழக்கமாக அமுல் பேபி முகம் மூன்றாவது.

படம் வெளிவந்தால் ஷாம் எங்கே போவார் என இப்போதே பில்டப்பை தொடங்கிவிட்டார் சஞ்சய்ராம்.

ஷாமிற்கு மட்டுமல்ல, நமக்கும் அதுதான் வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

உச்சகட்ட கவர்ச்சியில் துஷாரா விஜயன்? வைரல் புகைப்படம்..!

நீங்களா? திரிஷாவா? ‘மௌனம் பேசியதே’ படத்தில் தன்னுடைய ரோலை பற்றி பேசிய லைலா

நடிகர் மன்சூர் அலிகான் மகன் சென்ற கார் திடீர் விபத்து.. என்ன நடந்தது>

விலைக்கு கேட்ட நெட்பிளிக்ஸ்!.. No சொன்ன ராஷ்மிகா - விஜய தேவரகொண்டா!..

Show comments