Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தசாவதாரம் - வெளிப்பட்ட ரகசியம்!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (19:09 IST)
தசாவதாரத்தில் கமல் பத்து வேடங்களில் நடிப்பது தரணிக்கே தெரியும். ஆனால், அவை எந்தெந்த வேடங்கள்?

பத்து வேடம் பற்றிய விவரம் இப்போது தெரிந்திருக்கிறது. அந்த பத்து வேடங்கள்...

ராமானுஜர், ஜார்ஜ் புஷ், 95 வயது கிழவி, எட்டடி உயர மணிதர், விஞ்ஞானி, தொழிற்சங்கத் தலைவர், வெள்ளைக்கார வில்லன், சி.பி.ஐ. அதிகாரி, சைனா தற்காப்புக் கலை வீரர் மற்றும் சர்தார்ஜி.

இதில் ராமானுஜர், சி.பி.ஐ. அதிகாரி பலராம், மற்றும் சர்தார்ஜி வேடங்களின் புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. எட்டடி உயர மனிதர் கல ி ·புல்லா கான், 95 வயது கிழவி, தொழிற்சங்கத் தலைவர், தற்காப்புக் கலைஞர் ஆகிய வேடங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments