கனவை கலைத்த தனுஸ்ரீ தத்தா!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (13:54 IST)
எப்படியும் தனுஸ்ரீ தத்தாவின் கால்ஷீட்டை வாங்கிவிடுவது என்று தீவிரமாக முயன்றார் சரண். சமீப காலமாக அவரை பிடித்திருக்கும் சனீஸ்வரன் இதிலும் விளையாடிவிட்டார்.

முரளி மனோகர் தயாரிப்பில் 'மோதி விளையாடு' படத்தை இயக்குகிறார் சரண். வினய் ஹீரோ. ஹீரோயினாக சரண் தேர்வு செய்தது தனுஸ்ரீ தத்தா. மும்பை சென்று அவருக்கு கதை சொல்லவும் முயன்றார்.

இந்திப் படங்களில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் இல்லையென கைவிரித்திருக்கிறார் தத்தா. கனவு கலைந்த சோகத்துடன் இப்போது காஜர் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

திரையுலகில் இருந்து விலகுகிறாரா திரிஷா? பிரபல தயாரிப்பாளர் பேட்டியால் பரபரப்பு!

சூப்பர் கியூட்.. செம ஹாட்!.. லைக்ஸ்களை குவிக்கும் நயன்தாராவின் ரீசண்ட் கிளிக்ஸ்!..

Show comments