Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 9 சு‌ப்ரம‌ணியபுர‌ம் ஆடியோ!

Webdunia
புதன், 7 மே 2008 (13:33 IST)
மே ஒ‌ன்பதா‌ம் தே‌தி சு‌ப்ரம‌ணியபுர‌ம் பட‌த்‌தி‌ன் ஆடியோ வெ‌ளி‌யிட‌ப்படு‌கிறது.

இய‌‌க்குந‌ர் ச‌சிகுமா‌ர் இய‌க்‌கி‌யிரு‌க்கு‌ம் சு‌ப்ரம‌ணியபுர‌ம், மதுரை சு‌ப்ரம‌ணியபுர‌த்‌தி‌ல் எ‌ன்பதுக‌ளி‌ல் நட‌ந்த காத‌ல் கதை. ஜெ‌ய், க‌ஞ்சா கரு‌ப்பு, சுவா‌தி, இய‌க்குந‌ர் சமு‌த்‌திர‌க்க‌னியுட‌ன் ச‌சிகுமாரு‌ம் மு‌க்‌‌‌கிய வேட‌த்‌தி‌ல் நடி‌த்து‌ள்ளா‌ர். தயா‌ரி‌ப்பு‌ம் இவரே!

‌ சி‌ன்ன‌த்‌திரை ‌பிரபல‌ம் ஜே‌‌ம்‌ஸ் வச‌ந்த‌ன் பட‌த்‌தி‌ற்கு இசையமை‌த்து‌ள்ளா‌ர். ‌சி‌னிமா‌வி‌ற்கு இவ‌ர் இசையமை‌ப்பது இதுவே முத‌ல்முறை.

படி‌க்‌கிற கால‌த்‌தி‌ல் ஜ‌ே‌ம்‌ஸ் வச‌ந்த‌னி‌ன் இசை‌யி‌ல் மய‌ங்‌கி, ‌சி‌னிமா எடு‌த்தா‌ல் இ‌வர்தா‌ன் இசை எ‌ன்று அ‌ப்போதே முடிவு செ‌ய்தாரா‌ம் ச‌சிகுமா‌ர்.

செ‌ன்னை ச‌த்ய‌ம் கா‌ம்‌ப்ள‌க்‌சி‌ல் ஒ‌ன்பதா‌ம் தே‌தி இசை வெ‌‌ளி‌யிட‌ப்படு‌‌கிறது. இ‌ம்மாத இறு‌தி‌யி‌ல் பட‌த்தை‌த் ‌திரை‌யி‌ல் எ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று வெளியாகிறது டிராகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

சிம்புவை விட்டு அஜித் பக்கம் செல்கிறாரா தேசிங் பெரியசாமி?

சிவகார்த்திகேயன் 25 படத்தின் டைட்டில் இதுதானா?... பிரபலம் பகிர்ந்த தகவல்!

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’!

Show comments