Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தசாவதார‌ம்- ‌வி‌ல்ல‌ங்கமு‌ம் ‌விள‌க்கமு‌ம்!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (20:43 IST)
இ‌ந்த ு மு‌ன்ன‌ணி‌யின‌ரு‌க்க ு இத ு ‌ திரு‌விழா‌க ் கால‌ம ். எ‌ன் ன செ‌ய்வதெ‌ன்ற ு ‌ தி‌ண்ணை‌யி‌ல ் தூ‌ங்‌கி‌க ் க‌ழி‌த்தவ‌ர்க‌ளி‌ன ் ‌ திருவோ‌ட்டி‌ல ் ‌ பிரசாதமா க ‌ விழு‌ந்‌திரு‌க்‌கிறத ு தசாவதார‌ம ்.

ப‌தினாறா‌ம ் நூ‌ற்றா‌ண்டி‌ல ் சை வ, வைண வ மோத‌ல ் உ‌ச்ச‌த்‌தி‌ல ் இரு‌ந்தத ு வரலாற ு படி‌த்தவ‌ர்களு‌க்கு‌த ் தெ‌ரியு‌ம ். எழு‌த்தாள‌ர ் க‌ல்‌கியு‌ம ் இ‌ந் த மோதலை‌ப ் ப‌திவ ு செ‌ய்து‌ள்ளா‌ர ். அதையேதா‌ன ் தசாவதார‌த்‌தி‌ல ் செ‌ய்‌திரு‌க்‌கிறா‌ர ் கம‌ல ். ஆனா‌ல ், ‌ தி‌ண்ண ை தூ‌ங்‌கிகளு‌க்க ு அத ு தே‌ள ் கொ‌ட்டியத ு போலா‌கி‌வி‌ட்டத ு.

இ‌ந்த ு மு‌ன்ன‌ணி‌த ் தலைவ‌ர ் ராமகோபால‌ன ், பட‌த்தை‌த ் தடு‌ப்போ‌ம ் ‌ தியே‌ட்டரை‌த ் தக‌ர்‌ப்போ‌ம ் எ‌ன்றெ‌ல்லா‌ம ் வழ‌க்கமா ன தனத ு பூ‌ச்சா‌ண்டியை‌க ் கா‌ட்டி‌யிரு‌க்‌கிறா‌ர ். கம‌ல ் இத‌ற்கெ‌ல்லா‌ம ் கவலை‌ப்பட‌ப ் போவ‌தி‌ல்ல ை. காச ு போ‌ட் ட தயா‌ரி‌ப்பாளரு‌ம ் கம‌ல்போ ல இரு‌க் க முடியும ா?

"‌‌ பிர‌ச்சனை‌க்கு‌ரி ய எ‌ந்த‌க ் கா‌ட்‌சியு‌ம ் தசாவதார‌த்‌தி‌ல ் இ‌ல்ல ை. கடவுள ை ந‌ம்பு‌ம ் ஒ‌வ்வொருவரையு‌ம ் இ‌ந்த‌ப்பட‌ம ் கவரு‌ம ்" எ‌ன்ற ு ‌ விள‌க்கம‌ளி‌த்து‌‌ள்ளா‌ர ் தயா‌ரி‌ப்பாள‌ர ் ஆ‌ஸ்க‌ர ் ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன ்.

இ‌ந் த ‌ விள‌க்க‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறகு‌ம ் அட‌‌ங்குவதா க இ‌ல்ல ை கா‌வி‌க்கூ‌ட்ட‌ம ். தசாவதார‌த்‌தி‌ன ் வருகைய ை ர‌சிக‌ர்களை‌வி ட ‌ விஷ‌மிக‌ள்தா‌ன ் அ‌திக‌ம ் எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறா‌ர்க‌ள ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments