Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தசாவதார‌த்‌தி‌ல் கடவுளை அவ‌தி‌க்கு‌ம் கா‌ட்‌சி இ‌ல்லை: ஆ‌‌‌ஸ்க‌ர் ர‌வி‌ச்‌ச‌ந்‌திர‌ன்!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (18:01 IST)
' தசாவதார‌ம ்' பட‌த்த‌ி‌ல ் கடவுள ை அவம‌தி‌க்கு‌ம ் கா‌ட்‌சிக‌ள ் எதுவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்று‌ பட‌த ் தயா‌ரி‌ப்பாள‌ர ் ஆ‌ஸ்க‌‌ர ் ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன ் ‌ விள‌க்க‌ம ் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

தசாவதார‌ம ் பட‌த்‌தி‌ல ் இ‌ந்த ு கடவுள ை அவ‌ம‌தி‌க்கு‌ம ் கா‌ட்‌சிய ை ‌ நீ‌க்க ா ‌ வி‌ட்டா‌ல ் பட‌‌த்த ை ‌ திரை‌யி ட ‌ வி ட மா‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு இ‌ந்த ு மு‌ன்ன‌ண ி அமை‌ப்பாள‌ர ் ராமகோபால‌ன ் எ‌ச்ச‌ரி‌க்க ை வ‌ிடு‌த்துள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு பட‌‌‌த்‌தி‌ன ் தயா‌ரி‌ப்பா‌ள‌ர ் ஆ‌ஸ்க‌ர ் ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன ் கூறுக‌ை‌யி‌ல ், நா‌த்‌திகனையு‌ம ் ஆ‌த்‌திகனா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் இ‌ப்பட‌ம ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. கடவுள ை அவம‌தி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் இ‌ந் த பட‌த்‌தி‌ல ் கா‌ட்‌சிக‌ள ் இரு‌ப்பதா க கூறு‌கிறா‌ர்க‌ள ்.

24 ம‌‌ண ி நேரமு‌ம ் அ‌ந் த பெருமாளைய ே வண‌ங்‌கி‌க ் கொ‌ண்டிரு‌க்கு‌ம ் நா‌ன ் எடு‌க்கு‌ம ் பட‌த்‌தி‌‌ல ் அத ு போ‌ன் ற கா‌ட்‌சிகள ை வை‌ப்பேன ா? யாருடை ய மனதையு‌ம ் பு‌ண்படு‌த்து‌ம ் எ‌ண்ண‌‌ம ் இ‌ல்ல ை.

கு‌றி‌ப்பா க இ‌ந்த ு மத‌த்த ை பு‌ண்படு‌த்து‌ம ் நோ‌க்‌கி‌ல ் இ‌ப்பட‌த்‌தி‌ல ் கா‌ட்‌சியே ா, வசன‌ங்களே ா இரு‌க்காத ு. பட‌த்‌தி‌ன ் டிரைலர ை பா‌‌ர்‌த்த ு ‌ வி‌ட்ட ு ஒ‌ட்ட ு மொ‌த்தமா க ஒர ு முடிவு‌க்க ு வ ர கூடாத ு. பட‌த்‌தி‌ல ் எ‌ந்த‌விதமா ன கா‌ட்‌சிகளையே ா, வசன‌ங்களையே ா வெ‌ட்டு‌ம ் பே‌ச்சு‌க்க ே இட‌மி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றினா‌ர ் ஆ‌ஸ்க‌ர ் ர‌வி‌‌ச்ச‌ந்‌திர‌ன ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments