நமீதா - புதிய தம்புராட்டி!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (13:22 IST)
webdunia photoWD
கேரளாவில் தம்புராட்டி திரைப்படம் பிரசித்தம். ஷகிலாவின் முன்னோடி பிரமிளா நடித்த படம் இது. பிரமிளா ரிட்டையர்ட் ஆன நிலையில், மலையாளிகளுக்கு புதிய தம்புராட்டி கிடைத்திருக்கிறார். புதியவர் வேறுயாருமில்லை, அனைவருக்கும் அறிமுகமான நமீதா!

கன்னடத்தில் நமீதா படுகவர்ச்சியாக நடித்த நீலகண்டா திரைப்படம் விரைவில் பிரமாண்டம் என்ற பெயரில் (என்ன பொருத்தமான பெயர்!) தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது தெரியும். இதே படத்தை தம்புராட்டி என்ற பெயரில் மலையாளத்தில் வெளியிட்டனர்.

ஷகிலா இல்லாத கவலையில் இருந்த மலையாளிகளை தம்புராட்டி ரொம்பவே மகிழ்வித்திருக்கிறது. மம்முட்டியின் அண்னன் தம்பி, மோகன்லாலின் இ‌ன்னத்த சிந்தாவிஷயம் படங்களுக்கு இணையாக தம்புராட்டி தூள் கிளப்புகிறதாம் மலையாள மண்ணில்.

அங்கே அப்படி என்றால் தமிழ்நாட்டில் நிச்சயம் புயல் கிளப்பும் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் படத்தை வாங்கியவர்கள். நமீதா நம்பிக்கையை காப்பாற்றுவார் என்று நிச்சயமாக நம்பலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியை ஏன் ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது? நீதிபதி கேள்வி..!

கால்சீட் இல்லைன்னு சொன்ன ரஜினி! 23 நாட்களில் படத்தை முடித்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்

9ஆம் தேதி தான் படம் ரிலீஸ்.. ஆனால் 8ஆம் தேதி இரவே பெய்டு பிரீமியர்.. ‘ஜனநாயகன’ அல்ல..!

விஜய்யின் ‘சுறா’ உள்பட பல படங்கள் நடித்த நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

விஜய் சார் மூலம் 'பகவந்த் கேசரி' படத்தின் கதையை பார்க்க ஆவலுடன் உள்ளேன்: ஸ்ரீலீலா

Show comments