Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விஜ‌ய் ‌திரை‌ப்பட ‌விருதுக‌ள் 2007!

Webdunia
திங்கள், 5 மே 2008 (13:51 IST)
webdunia photoWD
விஜ‌ய ் தொலை‌க்கா‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் 2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌ற்கான ‌ விஜ‌ய ் ‌ திரை‌ப்ப ட ‌ விருதுக‌ள் வழ‌ங்கு‌ம் ‌விழா செ‌ன்னை‌யி‌ல ் நடைபெ‌ற்றது!

நேர ு உ‌ள ் ‌ விளையா‌ட்ட ு அர‌ங்‌கி‌ல ் நட‌ந் த ‌ விருத ு வழ‌ங்கு‌ம ் ‌ விழாவ ை யூ‌க ி சேத ு தொகு‌த்த ு வழ‌ங்‌கினா‌ர ். ‌ விருதுக‌ளி‌ன ் ‌ விவர‌ம ் வருமாற ு:

‌ சிற‌ந் த ச‌ண்ட ை ப‌யி‌ற்‌ச ி இய‌க்குந‌ர ்- ரா‌ம்பே ா ரா‌ஜ ் குமா‌ர் (பொ‌ல்லாதவ‌ன ்)

‌ சிற‌ந் த நட ன இய‌க்குந‌ர ் - ‌ தினே‌ஷ ்

‌ சிற‌ந் த கல ை இய‌க்குந‌ர ்- தோ‌ட்டாதர‌ண ி பட‌ம ் ( சிவா‌‌ஜ ி)

‌ சிற‌ந் த பட‌த்தொகு‌ப்பாள‌ர ்- ஸ்ரீக‌ர ் ‌ பிரசா‌‌த் (க‌ற்றத ு த‌மி‌ழ ்)

‌ சிற‌ந் த ஒ‌ளி‌‌ப்ப‌திவாள‌ர ்- வே‌ல்ரா‌ஜ் (பொ‌ல்லாதவ‌ன ்)

‌ சிற‌ந் த பா‌டலா‌சி‌ரிய‌ர ்- ந ா. மு‌த்துகுமா‌ர் (‌சிவா‌ஜ ி)

‌ சிற‌ந் த ‌ பி‌ன்ன‌ணி‌‌ப ் பாட‌க ி- மேக ா ‌ தா‌சி‌ன் (ச‌த்த‌ம ் போடாத ே)

‌ சிற‌ந் த ‌ பி‌ன்ன‌ணி‌ப ் பாடக‌ர ்- ‌ கி‌ரி‌ஸ் (உ‌ன்னால ே உ‌ன்னால ே)

‌ சிற‌ந் த ‌ வி‌ல்ல‌ன ்- ‌ கிஷோ‌ர் (பொ‌ல்லாதவ‌ன ்)

சிற‌ந் த புதுமு க நடிக ை- அ‌ஞ்ச‌‌லி (க‌ற்றத ு த‌மி‌ழ ்)

‌ சிற‌ந் த புதுமு க நடிக‌ர ்- கா‌ர்‌த்‌தி (பரு‌த்‌த ி ‌ வீர‌ன ்)

‌ சிற‌ந் த வசனக‌ர்‌த்த ா- ‌ வி‌ஜி (மொ‌ழ ி)

‌ சிற‌ந் த இய‌க்குந‌ர ்- வெ‌ற்‌றிமாற‌ன் (பொ‌ல்லாதவ‌ன ்)

‌ சிற‌ந் த நடிக ை- ‌ ப்‌ரியாம‌‌ணி (பரு‌த்‌த ி ‌ வீர‌ன ்)

‌ சிற‌ந் த நடிக‌ர ்- ச‌த்யரா‌ஜ ்

‌ சிற‌ந் த இசையமை‌ப்பாள‌ர ்- ஏ. ஆ‌ர ். ரகுமா‌ன ்

‌ சிற‌ந் த ஜனர‌ஞ்ச க நடிக‌ர ்- ‌ விஜ‌ய ்

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ், ஃ‌‌பி‌லி‌ம ் ‌ நியூ‌ஸ ் ஆன‌ந்‌த‌ன ் சாதனையை‌ப ் பாரா‌ட்ட ி ‌ விஜ‌ய ் ட ி.‌ வ ி. சா‌ர்‌பி‌ல ் ர ூ. 1 ல‌ட்ச‌த்‌தி‌ற்கா ன காசோலைய ை நகை‌ச்சுவ ை நடிக ை மனோரம ா வழ‌ங்‌கினா‌ர ்.

இ‌வ்‌விழா‌வி‌ல ் இய‌க்குந‌ர்க‌ள ் பால‌ச்ச‌ந்த‌ர ், ம‌ணிர‌த்ன‌ம ், க ே. எ‌ஸ ். ர‌வி‌க்குமா‌ர ், பாலுமகே‌ந்‌திர ா, சு‌ந்த‌ர ் ‌ ச ி, பேரரச ு, ‌ வி‌ஜ ி, நடிகைக‌ள ் கு‌ஷ்ப ு, நய‌ன்தார ா, ல‌ட்சு‌ம ி ரா‌ய ், மனோரம ா, நடிக‌ர்க‌ள ் ‌ பிரப ு, ஜ‌ீவ ா, தனு‌ஷ ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ திரை‌‌யுலக‌ப ் ‌ பிரமுக‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments