கணவருக்காக...

Webdunia
சனி, 3 மே 2008 (19:28 IST)
தலைப்பு ஏதோ சீரியல் தலைப்பு போல் உள்ளதா? விஷயமிருக்கிறது.

இராதே ஃபிலிம்ஸின் அடுத்த படம் திருமதி தமிழ். இப்படிச் சொன்னால் புரியாது. தேவயாணி தனது கணவன் ராஜகுமாரனை ஹீரோவாக்கும் முயற்சியில் உள்ளார்.

தனது இராதே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 'திருமதி தமிழ் ' படத்தில் ராஜகுமாரனை ஹீரோவாக்குவதோடு தானும் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார் தேவயாணி. மற்ற இரண்டு ஹீரோயின்களில் ஒன்று கீர்த்தி சாவ்லா. இன்னொருவராக சந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

நாயகனுக்கு உதவும் நாயகியான தேவயாணி வழக்கறிஞர் ரோலில் அசத்தப் போகிறாராம்.

" கோலங்கள் அபியாகவே" மாறிவிட்டதால் தேவயாணி பற்றிய செய்திகள் என்றாலே சீரியல் சம்பந்தமான யோசனைகள்தான் வருகிறது. அதனால்தான் இந்த செய்தியின் தலைப்பும் இப்படி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments