புலன் விசாரணை-2

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (18:55 IST)
புலன் விசாரணை என்றால் ஆட்டோ சங்கர் கதையும், ஆட்டோ சங்கர் என்றால் புலன் விசாரணை படமும் ஞாபகத்தில ் வருமளவிற்கு பரபரப்பு ஏற்படுத்திய படம் விஜயகாந்தின் புலன் விசாரணை.

இப்போது ஆர்.கே. செல்வமணியின் கைவண்ணத்திலேயே புலன் விசாரணை-2 வெளிவரவுள்ளது. இராவுத்தர் ஃபிலிம்ஸ் தயாரிக்க புலன் விசாரணை-2 ன் பாடல் வெளியீட்டு விழா சென்ற வியாழன் சென்னையில் நடைபெற்றது.

தமிழக காவல் துறையில் ஒரு உயர் பதவி கொடுத்துவிடலாமா என காவல் துறையே யோசிக்கும் அளவிற்கு மிடுக்காலும், நடிப்பாலும் அசத்திய விஜயகாந்த் ரோலில் பிரசாந்த் நடித்துள்ளார்.

காதலுக்காக உருகி மருகும் கதாபாத்திரங்களில் மட்டுமே வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பிரசாந்துக்கு காக்கிச் சட்டை ஆக்டிங் கைகொடுத்தால் ரசிகர்கள் தப்பித்தார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments