மு‌த்த‌க் கா‌ட்‌சிகளு‌க்கு‌த் தடா ‌வி‌தி‌க்கு‌ம் நடிகை!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (18:56 IST)
நேஹா ஓபரா‌ய்... த‌ஸ் தஹா‌னியா பட நாய‌கியான இவ‌ர், த‌ற்போது 'உ‌ட்‌ஸ்டா‌க் ‌வி‌ல்லா‌'‌வி‌ல் ரே‌ஷ்மா கேர‌க்ட‌ரி‌ல் நடி‌க்‌கிறா‌ர். அடு‌த்த மாத‌ம் ‌திரை‌க்கு வரவு‌ள்ள இ‌ந்த‌ப் பட‌ம் நேஹாவை ‌சிகர‌த்‌தி‌ற்கு இ‌ட்டு‌ச் செ‌ல்ல‌ப் போ‌கிறதா‌ம்.

அ‌ந்த அளவு‌க்கு தனது உ‌ச்சப‌ட்ச நடி‌ப்பை வெ‌ளி‌ப்படு‌த்‌தியு‌ள்ள நேஹா மு‌த்த‌க் கா‌ட்‌சிக‌ளி‌ல் ம‌ட்டு‌ம் நடி‌க்க மறு‌க்‌கிறா‌ர்.

"‌ கிளாமராக நடி‌க்க நா‌ன் தயா‌ர். எனது உடலமை‌ப்பு கவ‌ர்‌ச்‌சிகரமானது எ‌ன்பதா‌ல் ‌கிளாம‌ர் கா‌ட்டுவ‌தி‌ல் த‌ப்‌பி‌ல்லை. ஆனா‌ல் மு‌த்த‌க் கா‌ட்‌சிக‌ளி‌ல் நடி‌க்கவோ ஆபாச‌க் கா‌ட்‌சிக‌ளி‌ல் நடி‌க்கவோ எ‌ன்னா‌ல் ஆகாது'' எ‌ன்று க‌ண்டி‌ப்பு கா‌ட்டு‌ம் நேஹா ஓபரா‌ய் அடு‌த்த பட‌த்‌தி‌ல் ச‌ஞ்ச‌ய் த‌த்துட‌ன் ஜோடி சே‌ர்‌கிறா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியை ஏன் ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது? நீதிபதி கேள்வி..!

கால்சீட் இல்லைன்னு சொன்ன ரஜினி! 23 நாட்களில் படத்தை முடித்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்

9ஆம் தேதி தான் படம் ரிலீஸ்.. ஆனால் 8ஆம் தேதி இரவே பெய்டு பிரீமியர்.. ‘ஜனநாயகன’ அல்ல..!

விஜய்யின் ‘சுறா’ உள்பட பல படங்கள் நடித்த நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

விஜய் சார் மூலம் 'பகவந்த் கேசரி' படத்தின் கதையை பார்க்க ஆவலுடன் உள்ளேன்: ஸ்ரீலீலா

Show comments