Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விஷா‌லி‌ன் காத‌ல்!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (18:52 IST)
இள‌ம் நடிக‌ர்க‌ள் யாராவது நடிகையுட‌ன் நெரு‌க்கமாக நடி‌த்‌திரு‌ந்தா‌ல் பட‌ம் வெ‌ளி வ‌ந்தவுட‌ன் அ‌ந்த நடிகரை நோ‌க்‌கி எழு‌ம் முத‌ல் கே‌ள்‌வி உ‌ங்களு‌க்கு‌ம் அவரு‌க்கு‌ம் காதலாமே? எ‌ன்பதுதா‌ன்.

மலை‌க்கோ‌ட்டை‌க்கு‌ப் ‌பிறகு ‌விஷா‌லிடமு‌ம் ‌பி‌ரியாம‌ணியுட‌ன் காதலா எ‌ன்று கே‌ட்டு‌ள்ளன‌ர். மலை‌க்கோ‌ட்டை வெ‌ற்‌றி ‌விழா‌வி‌ல் பாவ‌ம் ‌விஷா‌ல் புல‌ம்‌பி‌த் ‌தீ‌ர்‌த்து ‌வி‌ட்டா‌ர்.

"‌ பி‌ரியாம‌ணியை‌க் காத‌லி‌க்‌கிற‌ீ‌ர்களா? நய‌ன்தாராவுட‌ன் காதலா? எ‌ன்றெ‌ல்லா‌ம் கே‌ட்‌கிறா‌ர்க‌ள். நா‌ன் காத‌லி‌க்‌கிறே‌ன்... ஆனா‌ல் அ‌ந்த இருவரையு‌ம் அ‌ல்ல" எ‌ன்றவ‌ர், தன‌க்கு ர‌‌சிக‌ர்களாக‌ப் பா‌ர்‌த்து‌க் கொடு‌த்து‌ள்ள புர‌ட்‌சி‌த் தளப‌தி ப‌ட்ட‌த்‌தி‌ற்காக மெ‌ய் ‌சி‌லி‌ர்‌த்து ந‌ன்‌றி கூ‌றினா‌ர்.

‌ விஷா‌லி‌ன் காதலு‌க்கு சொ‌ந்தமான அ‌ந்த நப‌ர் யா‌ர் எ‌ன்பதுதா‌ன் இ‌ப்போது ஹா‌ட் டா‌க்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments