Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌னி மழை‌யி‌ல் ந‌மீதா!

Webdunia
சனி, 3 மே 2008 (13:10 IST)
webdunia photoWD
ந‌மீதாவை‌ப ் பா‌ர்‌ப்பத ே '‌ ஜி‌ல ்' லா ன ‌ விடய‌ம ். இ‌தி‌ல ் ப‌னிமழ ை பொ‌ழியு‌ம ் அர‌ங்‌கி‌ல ் அவரோட ு கல‌ந்துரையாடு‌ம ் வா‌ய்‌ப்ப ு ‌ கிடை‌த்தா‌ல ் எ‌ப்பட ி இரு‌‌க்கு‌ம ்?

இ‌ந் த ஜ‌ி‌லீ‌ர ் அனுபவ‌த்‌தி‌ற்கு‌‌த ் தயாரா க உ‌ள்ளவ‌ர்க‌ள ் செ‌ல் ல வே‌ண்டி ய இட‌ம ் செ‌ன்ன ை ‌ தீவு‌த ் ‌ திட‌ல ்.

த‌மி‌ழ்நாட ு சு‌ற்றுலா‌த ் துறையு‌ம ், ‌ ஸ்பெ‌ல ் பவு‌ண்‌ட ் பொழுதுபோ‌க்க ு ‌ நிறுவனமு‌ம ் இணை‌ந்த ு ‌ தீவு‌த ் ‌ திட‌லி‌ல ் 20,000 அட ி சது ர அடி‌ப ் பர‌ப்‌பி‌ல ் ப‌னிமழ ை பொ‌ழியு‌ம ் ஒர ு ‌ பிர‌மா‌ண் ட அர‌ங்க ை உருவா‌க்‌கியு‌ள்ளன‌ர ்.

செய‌ற்க ை ப‌னி‌ப்பொ‌ழிவ ு, ப‌னி‌க்க‌ட்ட ி ‌ விளையா‌ட்ட ு உ‌ள்‌ளி‌ட் ட கே‌ளி‌க்க ை அ‌ம்ச‌ங்களு‌க்குப ் ப‌ஞ்சம ே இ‌ல்ல ை.

'‌ ஸ்னே ா பா‌ல ்' என‌ப ் பெய‌ரிட‌ப்ப‌ட்ட ு ம ே 1 முத‌ல ் ஜூ‌ன ் 1 வர ை நட‌க்கவு‌ள் ள இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌க்க ு ந‌மீதாதா‌ன ் தூத‌ர ். தூத‌ர ் எ‌ன் ற முறை‌யி‌ல ் இ‌ங்க ு வரு‌ம ் பா‌ர்வையாள‌ர்களுட‌‌ன ் கல‌ந்துரையாட ி அவ‌ர்கள ை உ‌ற்சாக‌ப்படு‌த் த ந‌மீத ா ரெட ி.

நுழைவு‌க ் க‌ட்டண‌ம ் அ‌திக‌மி‌ல்‌லீ‌ங் க. குழ‌ந்தைகளு‌க்க ு ர ூ.100, பெ‌ரியவ‌ங்களு‌க்க ு ர ூ.150.

‌ ப ி. கு‌றி‌ப்ப ு: ( இ‌ந்த‌த ் தூத‌ர ் பத‌வி‌க்கா க ஒர ு பெரு‌ம ் தொக ை ந‌மீதாவு‌க்கு‌த ் தர‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ம ்.)
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments